Tuesday, February 09, 2010 9:35 PM IST
Click
மதுரை
வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

First Published : 14 Nov 2009 02:17:42 AM IST


முதுகுளத்தூர், நவ. 13:  முதுகுளத்தூரில் கே.காசிலிங்கம் தலைமையிலான வழக்கறிஞர்கள் சங்க ஆலோசகர் கே.கோவிந்தசாமி தெரிவித்தது:

  முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினரும், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவருமான த.ராஜசேகர் மீது கடலாடி போலீஸôர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நவ. 12 முதல் தொடர் வேலை நிறுத்தம் துவங்கினர்.

  தற்போது ராஜசேகருக்கு மாவட்ட குற்றவியல் முதன்மை நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்துள்ளது.

  இதையடுத்து, வேலைநிறுத்தம் நவம்பர் 14 முதல் வாபஸ் பெறப்படுகிறது என்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்