Tuesday, February 09, 2010 8:54 PM IST
Click
திருநெல்வேலி
பொதிகை என்ஜின் பழுது: ரயில்கள் தாமதம்

First Published : 25 Oct 2009 04:14:34 AM IST

Last Updated : 25 Oct 2009 10:50:09 AM IST

திருநெல்வேலி, அக். 24:  திருச்சி அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் பழுதடைந்ததையடுத்து, அனந்தபுரி, நெல்லை விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சனிக்கிழமை திருநெல்வேலி வந்தன.

  சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை விரைவு ரயில் திருச்சி அருகே வந்தபோது, என்ஜினில் பழுது ஏற்பட்டது.

  இதன் காரணமாக திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் சனிக்கிழமை காலை 7.10 மணிக்குப் பதிலாக 10 மணிக்கும், காலை 8.30 மணிக்கு வர வேண்டிய நெல்லை விரைவு ரயில் காலை 10.50 மணிக்கும் திருநெல்வேலி வந்தன.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்