Tuesday, February 09, 2010 9:22 PM IST
Click
திருநெல்வேலி
கூடங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு

First Published : 22 Nov 2009 01:01:40 AM IST


வள்ளியூர், நவ. 21:   கூடங்குளம் மகேந்திரகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  மும்பை நகரத்தின் முக்கிய பகுதிகளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், விமான நிலையம், இந்திய நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக் கடிதம் கன்னியாகுமரியில் இருந்து மும்பை ரயில் நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள் ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்க திட்ட மையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்