தருமபுரி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் நியமனம்
First Published : 29 Aug 2009 02:53:30 AM IST
Last Updated :
HTML clipboard
அரூர், ஆக.28: தருமபுரி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை
அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர்.
முதல்வர் மு.கருணாநிதி உத்தரவின் பேரில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
தருமபுரி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக அரூரைச் சேர்ந்த வழக்கறிஞர்
பொதிகைவேந்னையும், வீரமணி, செல்லதுரை ஆகியோரை மாவட்ட துணை அமைப்பாளர்களாகவும்
நியமனம் செய்துள்ளார்.
இவர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ வ.முல்லைவேந்தன், மொரப்பூர்
ஒன்றியச் செயலர் பொன்னுசாமியுடன் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் நேரில்
வாழ்த்து பெற்றனர்.