Friday, September 03, 2010 2:09 PM IST
Click
வேலூர்
மாவோயிஸ்டுகளை கண்டித்து சிஐடியூ தர்னா

First Published : 11 Sep 2009 04:33:00 AM IST


வேலூர், செப். 10:  மேற்கு வங்கத்தில் சிஐடியூ, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்களை கண்டித்து வேலூரில் சிஐடியூ சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

  வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலர் டி.ஆர். புருஷோத்தமன் தர்னாவை தொடங்கி வைத்தார், மாவட்டச் செயலர் ஏ. நாராணன் முடித்துவைத்தார்.

  இதில் சிஐடியூ மாவட்டச் செயலர் என். காசிநாதன், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட அமைப்பாளர் வா. ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்