Tuesday, February 09, 2010 9:22 PM IST
Click
தமிழகம்
வாக்குப் ப தி வு இயந் தி ர முறை கேடு: தேர்தல் ஆணையத் தி ல் பா. ம. க. குழு ஆய்வு

First Published : 28 Aug 2009 06:01:57 AM IST


HTML clipboardசென்னை, ஆக. 27: மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரங்க ளி ன் நம்பகத்தன்மை கு றி த்து பா. ம. க. குழு வி ன ர் தி ல்லி யி ல் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத் தி ல் உள்ள இயந் தி ரங்க ளி ல் வி யா ழக் கி ழமை ஆய்வு மேற்கொண்ட ன ர்.

 மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரங்கள் நம்பகத்தன்மை அற் ற வை. என வே மீண்டும் வாக்குச் சீ ட்டு முறை யையே கொண்டு வர வேண்டும் என பா. ம. க. வலி யு றுத் தி வரு கி ற து. இது தொடர்பாக சென்னை உயர் நீ தி மன்ற த் தி ல் பா. ம. க. வழக்குத் தொடர்ந்தது. இந்தக் குற்ற ச்சாட்டு தொடர்பாக ஆகஸ்ட் 27- ம் தே தி தேர்தல் ஆணையத் தி ல் செயல் வி ள க்கம் அ ளி க்க பா. ம. க. வுக்கு வாய்ப்ப ளி க்க வேண்டும் என நீ தி மன்ற ம் தீ ர்ப்ப ளி த்தது. இதைத் தொடர்ந்து பா. ம. க. தலைவர் ஜி . கே. ம ணி , முன்ன ôள் ஐ. ஏ. எஸ். அ தி கா ரி எம். ஜி . தேவ சகாயம், வழக்க றி ஞர் கே. பாலு, உச்ச நீ தி மன்ற வழக்க றி ஞர் துகார் ராவ் மற்றும் பு ணேயைச் சேர்ந்த க ணி னி தொ ழி ல்நுட்ப நி பு ணர் வி ஜ யேந் தி ர குப்தா ஆ கி யோரைக் கொண்ட குழு வி ன ர் வி யாழக் கி ழமை தலைமை தேர் தல் ஆணைய அலுவலகம் சென் றன ர்.

 பா. ம. க. குழு வி ன் முறை யீடுக ளை க் கேட்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையர்கள் எஸ். ஒய். குரே ஷி , வி . எஸ். சம்பத் ஆ கி யோர் தயாராக இருந்தன ர்.

 அப்போது தேர்தல் ஆணையர் க ளி டம் பா. ம. க. தலைவர் ஜி . கே. ம ணி மனு ஒன்றை அ ளி த்தார்.

 அம்மனு வி ல் கூற ப்பட்டுள்ள தா வது: வாக்குப் ப தி வு இயந் தி ரங்களை தயா ரி க்கும் இரண்டு இந் தி ய நி று வன ங்களும் தேர்தல் ஆணையத் தி ன் கட்டுப்பாட் டி ல் இல்லை. என வே தேர்தல் நேரத் தி ல் இயந் தி ரங்க ளி ல் முறை கேடு நடை பெற வாய்ப் பு ள்ள து. மி ன்ன ணு இயந் தி ரத் தி ல் வாக் கைப் ப தி வு செய்யும் வாக்காள ர் தன து வாக்கு யாருக்கு சென்ற து என்பதை உறு தி செய்யும் வச தி இல்லை. மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரத் தி ல் பயன்படுத்தப்படும் தக வல் சே மி ப் பு " சி ப்' பு கள் வெ ளி நா டுக ளி ல் தயா ரி க்கப்படுபவை. அ தி ல் பல முறை கேடுகள் செய்ய வாய்ப் பு ள்ள து. என வே இதுபோன்ற முறை கே டுகள் கு றி த்து ஆய்வு செய்ய சுதந் தி ரமான குழு ஒன்றை தேர்தல் ஆணையம் நி ய மி க்க வேண்டும்.

 அக்குழு வி ல் தொ ழி ல்நுட்ப நி பு ணர்களும், அர சி யல் கட் சி க ளி ன் பி ர தி நி தி களும் இடம்பெற வேண்டும்.

 மேலும் தேர்தல் ஆணையத் தி ன் மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரத்தை முழுமையாக ஆய்வு செய்யவும், சுதந் தி ரமான குழு முன் பு முறை கேடுகள் கு றி த்து வி ள க்கம ளி க்கவும் எங்க ளுக்கு வாய்ப்ப ளி க்கப்பட வேண் டும் என அம்மனு வி ல் வலி யுறுத் தப்பட் டி ருந்தது. மனு அ ளி த்த பி ன் தேர்தல் ஆணையத் தி ல் நடைபெற்ற நி கழ் வுகள் தொடர்பாக பா. ம. க. வட் டாரங்கள் அ ளி த்த தகவல்கள்: பா. ம. க. வி ன் கோ ரி க்கைகளுக் குப் ப தி ல ளி த்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, "" தொ ழி ல்நுட்ப ரீ தி யாக எத்த கைய முறை கேடுகள் செய்ய மு டி யும் என்பது கு றி த்து த னி யாக இன்னெ ôரு மனு கொடுங்கள்.

 அம்மனு கு றி த்து நாங்கள் தீ வி ர மாக ஆய்வு செய் கி றே ôம்.

 மேலும் இயந் தி ரத் தி ல் முறை கேடு செய்ய மு டி யும் என்பதை நீ ங்கள் செயல் வி ள க்கம் செய்து காட்ட போதுமான காலஅவகா சம் அ ளி க்கப்படும். மேலும் தேர் தல் ஆணையத் தி ல் உள்ள இயந் தி ரங்களை ப் பி ரி த்து ஆய்வு செய்து பார்க்கலாம்'' என சாவ்லா கூ றி ன ôர்.

 பி ன்ன ர் அங் கி ருந்த 10- க்கும் மேற்பட்ட தேர்தல் ஆணைய தொ ழி ல்நுட்ப நி பு ணர்கள் உத வி யுடன் பா. ம. க. குழு வி ன ர் மி ன் ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரங்க ளை ப் பி ரி த்து ஆராய்ந்து பார்த்த ன ர்.

 தொடர்ந்து ஆய்வை மேற் கொள்ள செப்டம்பர் 7- ம் தே தி வாய்ப்ப ளி க்க வேண்டும் என பா. ம. க. வி ன ர் தேர்தல் ஆணை யத்தை கேட்டுக் கொண்டுள்ள ன ர்.

 செப்டம்பர் 7- ல் பா. ம. க. வுக்கு மீண்டும் வாய்ப்ப ளி க்கப்படும் என்று நம் பு வதாகவும், அன்றை ய தி ன ம் மேலும் சி ல சாஃ ப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் நி பு ணர்களு டன் பா. ம. க. குழு வாக்குப் ப தி வு இயந் தி ரங்க ளி ல் ஆய்வு மேற் கொள்ளும் என வும், அதைத் தொடர்ந்து மூன்ற ôவது கட்ட மாக முறை கேடு கு றி த்து செயல் வி ள க்கம் செய்து காட்டப்படும் என வும் பா. ம. க. வட்டாரங்கள் தெ ரி வி த்தன.

 
கருத்துக்கள்

ஐயா அஜ்மீர் அலி. வாக்கு பதிவு எந்திரத்தில் தவறு நடக்காது என்கிறீர்களே. அது மெசின். அதை கண்டுபிடித்து இயக்குவதும் மனிதனே. எனவே அதில் உள்ள சிப்பையும் மென்பொருளையும் (Software) பத்து நிமிடதுகுலாக மாற்றி விடலாம். அதுவும் ஆளும் கட்சி எதை வேண்டுமானாலும் செய்யலாம். மேலும் அவர்கள் (தி.மு.க) தொழில் நுட்பம் தெரிந்தவர்கள். எனவே அறிவுடன் சிந்தித்து எழுதுங்கள். நாம் போட்ட ஓட்டிற்கு ஏதாவது அத்தாட்சி நம்மிடம் உள்ளதா அல்லது நமக்கு தருகிறார்களா? நாம் எந்த பட்டனை அழுத்தினாலும் உள்ளே ஒரே இடத்தில மட்டும் பதிவு ஆகும்படி செய்யலாம். இதைதான் அவர்கள் (பா.ம.க.) அன்றுமுதல் சொல்கிறார்கள். இதையே அவர்கள் (தேர்தல் கமிசன்) ஆன்லைனில் உடனுக்குடன் பதிவுகளை தெரியபடுத்தினால் தவறுகளை குறைக்கலாம்.

By Boomi
8/30/2009 6:08:00 PM

வெங்காயா நீ திருந்தவே மாட்டியாடா பொறம்போக்கு

By Selva, Singapore
8/30/2009 9:22:00 AM

SAVAL UTTA SEITHU KAMIKANUM ATHUTHAN THALAIVANUKU ALAGU. ATHAI SONNAL EN KOBAM VARUDHU.NANAGAL MEJORITY NANGAL MEJORITY ENDRU VAI KILIYA PESUM NEENGAL KOOTANIYAL IRUNDHU KOODA ONUM KILIKAVILAY.

By VENGAYA VANNIYAN
8/29/2009 10:08:00 AM

dont worry all PMK guys........ wwe should win in the 2011 MLA electin....... because we have honest. we should fight for the smoke........

By viswanathan.agaram
8/28/2009 11:10:00 PM

2006-Assembly election la 18 seat, 2004 General election la 6 seat... How..? ippadi fraud pannithan win pannangala... ? Win panna oru statement, Lose panna oru statement... intha PMK kku ithey polapa pochi. Po Po Po Poi vera velai iruntha paru..

By Rajkannu
8/28/2009 7:58:00 PM

வாக்கு ப‌திவு இய‌ந்திர‌தில் கோளாரு என்றூ சொல்லிவிட்டோம் என்ப‌த‌ர்காக் ப‌மக‌ அதையே பிடித்துகொன்டிருக்காம‌ல் ப்ஜெபியை போல் ஒதுங்கிவிடுவ‌து ந‌ல்ல‌து அந்த‌ மெசினில் எந்த‌வ‌கையுலும் த‌வ‌ருப‌ன்ன‌முடியாது என்ப‌தை சுப்ரீம் கோர்ட்டே ஒத்துகொன்ட‌போது ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நேர‌த்தைவீன‌டிப்ப‌து தேவைய‌ற்ற‌து. மேலும் ப‌ம‌க‌ போன்ற் க‌ட்சிக‌ள் ச‌ம‌ச்சீர் க‌ல்வியை அமுல்ப‌டுத்துவ‌திலும் ஹிந்தியை இல்லாம‌ல் செய‌வ‌திலும் அர‌சுக்கு உறுதுனையாக‌ இருக்க‌வேன்டும். சில‌ர் அடிமை ம‌ன‌ப்பான்மையினால் ஹிந்தி இங்கிலீசு என்று உல‌றிகொன்டிருப்பார்க‌ள் ச‌ம்ம‌த்த‌மேயில்லாம‌ல் துபாய் தார்பாயி என்று இங்குள்ள‌ த‌மிழ்னுக்கு மூளை ச‌ல‌வை செய்ய‌ முய‌ற்சிப்பார்க‌ள் வாச‌க‌ர்க‌ள் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வேன்டும். தேவை ஏர்ப‌டும்போது எந்த‌ மொழியையும் யார்வேன்டுமான‌லும் க‌ற்க‌லாம் மும்பை செல்லும் த‌மிழ்ன் ஆறே மாத‌தில் ஹிந்தி பேசுகிறான் இங்கே வ‌ந்து வ‌ட்டிக‌டை வைக்கும் மார்வாடி குஜ‌ராத்தில் ப‌ள்ளிகூட‌த்தில் த‌மிழ் ப‌டித்துகொன்டா இங்கே வ‌ருகிறான். துபாயிக்கு செல்ப‌வ‌ர்க‌ள் அன‌வ‌ரும் அர‌பிமொழியை ப‌யின்றா செல்லுகிறார்க‌ள் இல்லையே. வெள்ளைகார‌ர்க‌ள் உல‌க்

By M.J.AJMEERALI
8/28/2009 7:02:00 PM

MR.VENGAYAM ALL PMK MEMBERS KNOW HOW TO VOTE IN MACHINE ALSO HOW THE FRAUDS ARE DONE BY OPPOSITE PARTY. I DON'T WANT TO USE THE ABUSABLE WORDS MIND IT. HEREAFTER IF I SAW ANY COMMENTS AGAINST PMK FROM YOU I WILL BE SHOWN THE TRUE VANNIYAN ACTIVITIES.

By KUMARI
8/28/2009 5:04:00 PM

3.டன்பிறப்பே! தமிழகம் அனைத்து துறைகளிலும் 'முதலிடம்' இருப்பதை இப்போது நீ அறிவாய் என நினைக்கிறன். கழக ஆட்சியின் இந்த சாதனையை மக்களிடம் நீ எடுத்து கூறு. வோட்டுக்கு ஆயிரம் ரூபாய், கறி சோறு, அவ்வளவுதான். தேர்தலில் வெற்றி, 4.ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்காக தவறு செய்ய பழகிய அதிகாரிகள் நாளடைவில் சுயலாபத்திற்காக தவறு செய்தால் என்ன? என்ற நினைப்பிற்குள்ளாகி தவறு செய்பவர்களாக மாறி விடுகிறார்கள். தவறு செய்து மாட்டினாலும் காப்பாற்ற ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதால் லஞ்சமும் முறைகேடுகளும் பெருகி கொண்டே இருக்கிறது. அரசியல் இயந்திரமே ஆளுங்கட்சிக்கு சார்பானது எதிர்கட்சிக்கு சார்பானது என இரண்டு பிரிவாக தெளிவாக தெரியும் படி ஆகிவிட்டதால் நேர்மையான அதிகாரிகள் ஒன்றுக்கும் ஆகாதவர்களை போல ஓரங்கட்டப்பட்டு மன வேதனையில் தலைவிதியே என பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நேர்மையான அரசியல்வாதி யாராவது ஆட்சிக்கு வந்து விட மாட்டார்களா? இந்த துயர நிலை மாறாதா? என்ற ஏக்கம்தான் மிஞ்சுகிறது 5.யோக்கியர்கள் என்றால் வாக்குசீட்டை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள். எண்ணுவதற்கு இரண்டு நாள் தாமதமானால் என்ன கேடு வந்தத

By ameer
8/28/2009 2:35:00 PM

ENNA KURAI ERUKUTHO ATHAI SUTTI KAATI NEVARTHI SEIYYA SOLLUVATHAI VETTU VETTU KENAPAYALUGA MAATHIRI YENGAYO ADTHANOM?PALLU POACHAM KATHAITHAN!!

By PARIS MALAR
8/28/2009 1:51:00 PM

ADA THERIYATHAVALUKU THERUVUM MEDIYUM KONALNU SOLLRA MADHIRI ERUKKU. FIRST OF AL PMK SHOULD LEARN HOW TO PUT VOTE IN MACHINE.

By VENGAYA VANNIYAN
8/28/2009 10:03:00 AM

இவ்வளவு தூரம் போறாங்கனா கண்டிப்பாக ஏதோ இருக்கு. ஓட்டு போடும் பட்டன் அங்க இருக்குகின்றவர்களே அழுத்தினால் யாருக்கு தெரியும். அதுவும் வேகமாக செய்யலாம், வாக்கு சீட்டு முறைன்னா வேகமாக செய்யமுடியாது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற சிக்னலும், வட்டத்தில் அல்லது மாவட்டத்தில் ஒரே இடத்தில் இருந்து அணைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பது போல் அனைத்து வாக்குசாவடியிலும் C C T V சிஸ்டம் கொண்டுவந்து, அந்த C C T V சிஸ்டம் ஓட்டு பதிவு இயந்திரத்துடன் இணைத்து இருந்தால் முறைகேடுகளை 100% இல்லாமல் செய்யமுடியும்.

By Selva,Singapore
8/28/2009 6:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்