வாக்குப் ப தி வு இயந் தி ர முறை கேடு: தேர்தல் ஆணையத் தி ல் பா. ம. க. குழு ஆய்வு
First Published : 28 Aug 2009 06:01:57 AM IST
Last Updated :
HTML clipboardசென்னை, ஆக. 27: மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரங்க ளி ன் நம்பகத்தன்மை கு றி
த்து பா. ம. க. குழு வி ன ர் தி ல்லி யி ல் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத் தி ல் உள்ள
இயந் தி ரங்க ளி ல் வி யா ழக் கி ழமை ஆய்வு மேற்கொண்ட ன ர்.
மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரங்கள் நம்பகத்தன்மை அற் ற வை. என வே
மீண்டும் வாக்குச் சீ ட்டு முறை யையே கொண்டு வர வேண்டும் என பா. ம. க. வலி யு றுத்
தி வரு கி ற து. இது தொடர்பாக சென்னை உயர் நீ தி மன்ற த் தி ல் பா. ம. க. வழக்குத்
தொடர்ந்தது. இந்தக் குற்ற ச்சாட்டு தொடர்பாக ஆகஸ்ட் 27- ம் தே தி தேர்தல் ஆணையத் தி
ல் செயல் வி ள க்கம் அ ளி க்க பா. ம. க. வுக்கு வாய்ப்ப ளி க்க வேண்டும் என நீ தி
மன்ற ம் தீ ர்ப்ப ளி த்தது. இதைத் தொடர்ந்து பா. ம. க. தலைவர் ஜி . கே. ம ணி ,
முன்ன ôள் ஐ. ஏ. எஸ். அ தி கா ரி எம். ஜி . தேவ சகாயம், வழக்க றி ஞர் கே. பாலு,
உச்ச நீ தி மன்ற வழக்க றி ஞர் துகார் ராவ் மற்றும் பு ணேயைச் சேர்ந்த க ணி னி தொ ழி
ல்நுட்ப நி பு ணர் வி ஜ யேந் தி ர குப்தா ஆ கி யோரைக் கொண்ட குழு வி ன ர் வி யாழக்
கி ழமை தலைமை தேர் தல் ஆணைய அலுவலகம் சென் றன ர்.
பா. ம. க. குழு வி ன் முறை யீடுக ளை க் கேட்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர்
நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையர்கள் எஸ். ஒய். குரே ஷி , வி . எஸ். சம்பத் ஆ கி யோர்
தயாராக இருந்தன ர்.
அப்போது தேர்தல் ஆணையர் க ளி டம் பா. ம. க. தலைவர் ஜி . கே. ம ணி மனு ஒன்றை அ
ளி த்தார்.
அம்மனு வி ல் கூற ப்பட்டுள்ள தா வது: வாக்குப் ப தி வு இயந் தி ரங்களை தயா ரி
க்கும் இரண்டு இந் தி ய நி று வன ங்களும் தேர்தல் ஆணையத் தி ன் கட்டுப்பாட் டி ல்
இல்லை. என வே தேர்தல் நேரத் தி ல் இயந் தி ரங்க ளி ல் முறை கேடு நடை பெற வாய்ப் பு
ள்ள து. மி ன்ன ணு இயந் தி ரத் தி ல் வாக் கைப் ப தி வு செய்யும் வாக்காள ர் தன து
வாக்கு யாருக்கு சென்ற து என்பதை உறு தி செய்யும் வச தி இல்லை. மி ன்ன ணு வாக்குப்
ப தி வு இயந் தி ரத் தி ல் பயன்படுத்தப்படும் தக வல் சே மி ப் பு " சி ப்' பு கள்
வெ ளி நா டுக ளி ல் தயா ரி க்கப்படுபவை. அ தி ல் பல முறை கேடுகள் செய்ய வாய்ப் பு
ள்ள து. என வே இதுபோன்ற முறை கே டுகள் கு றி த்து ஆய்வு செய்ய சுதந் தி ரமான குழு
ஒன்றை தேர்தல் ஆணையம் நி ய மி க்க வேண்டும்.
அக்குழு வி ல் தொ ழி ல்நுட்ப நி பு ணர்களும், அர சி யல் கட் சி க ளி ன் பி ர
தி நி தி களும் இடம்பெற வேண்டும்.
மேலும் தேர்தல் ஆணையத் தி ன் மி ன்ன ணு வாக்குப் ப தி வு இயந் தி ரத்தை
முழுமையாக ஆய்வு செய்யவும், சுதந் தி ரமான குழு முன் பு முறை கேடுகள் கு றி த்து வி
ள க்கம ளி க்கவும் எங்க ளுக்கு வாய்ப்ப ளி க்கப்பட வேண் டும் என அம்மனு வி ல் வலி
யுறுத் தப்பட் டி ருந்தது. மனு அ ளி த்த பி ன் தேர்தல் ஆணையத் தி ல் நடைபெற்ற நி கழ்
வுகள் தொடர்பாக பா. ம. க. வட் டாரங்கள் அ ளி த்த தகவல்கள்: பா. ம. க. வி ன் கோ ரி
க்கைகளுக் குப் ப தி ல ளி த்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, "" தொ ழி ல்நுட்ப
ரீ தி யாக எத்த கைய முறை கேடுகள் செய்ய மு டி யும் என்பது கு றி த்து த னி யாக இன்னெ
ôரு மனு கொடுங்கள்.
அம்மனு கு றி த்து நாங்கள் தீ வி ர மாக ஆய்வு செய் கி றே ôம்.
மேலும் இயந் தி ரத் தி ல் முறை கேடு செய்ய மு டி யும் என்பதை நீ ங்கள் செயல்
வி ள க்கம் செய்து காட்ட போதுமான காலஅவகா சம் அ ளி க்கப்படும். மேலும் தேர் தல்
ஆணையத் தி ல் உள்ள இயந் தி ரங்களை ப் பி ரி த்து ஆய்வு செய்து பார்க்கலாம்'' என
சாவ்லா கூ றி ன ôர்.
பி ன்ன ர் அங் கி ருந்த 10- க்கும் மேற்பட்ட தேர்தல் ஆணைய தொ ழி ல்நுட்ப நி
பு ணர்கள் உத வி யுடன் பா. ம. க. குழு வி ன ர் மி ன் ன ணு வாக்குப் ப தி வு இயந் தி
ரங்க ளை ப் பி ரி த்து ஆராய்ந்து பார்த்த ன ர்.
தொடர்ந்து ஆய்வை மேற் கொள்ள செப்டம்பர் 7- ம் தே தி வாய்ப்ப ளி க்க வேண்டும்
என பா. ம. க. வி ன ர் தேர்தல் ஆணை யத்தை கேட்டுக் கொண்டுள்ள ன ர்.
செப்டம்பர் 7- ல் பா. ம. க. வுக்கு மீண்டும் வாய்ப்ப ளி க்கப்படும் என்று நம்
பு வதாகவும், அன்றை ய தி ன ம் மேலும் சி ல சாஃ ப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் நி பு
ணர்களு டன் பா. ம. க. குழு வாக்குப் ப தி வு இயந் தி ரங்க ளி ல் ஆய்வு மேற் கொள்ளும்
என வும், அதைத் தொடர்ந்து மூன்ற ôவது கட்ட மாக முறை கேடு கு றி த்து செயல் வி ள
க்கம் செய்து காட்டப்படும் என வும் பா. ம. க. வட்டாரங்கள் தெ ரி வி த்தன.