Friday, September 03, 2010 1:59 PM IST
Click
இந்தியா
லாலு பதவிக்காலத்தில் ஊழல்? சிபிஐ விசாரணைக்கு மம்தா பரிந்துரை

First Published : 18 Sep 2009 10:09:00 PM IST


புதுதில்லி, செப். 17: லாலு பிரசாத் பதவிக் காலத்தில் ரயில்வே பணி நியமனம் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பிறப்பித்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

  லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனம் மற்றும் கான்ட்ராக்ட் விடுவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள் புகார் கூறினர்.

  இந்தப் புகார் குறித்து ஏற்கெனவே ரயில்வே ஊழல் கண்காணிப்புத் துறை விசாரித்து வருகிறது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்