Tuesday, February 09, 2010 9:21 PM IST
Click
இந்தியா
பிரதமர் மன்மோகனுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

First Published : 19 Sep 2009 01:59:45 AM IST


புதுதில்லி, செப்.18:   பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க தூதர் டிமோதி ஜே ரோமர், வெள்ளிக்கிழமை சந்தித்து ஜி-20 உச்சி மாநாடு குறித்து விவாதித்தார்.

  ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வரும் 24 மற்றும் 25 தேதிகளில் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது.

  இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், வரும் 22-ம் தேதி புறப்படவுள்ளார். இந்நிலையில், மன்மோகனை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் ரோமர். முன்னதாக அவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் அதில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்தார்.
கருத்துக்கள்

neeum un illeeppum koiyalla

By asdfh
9/20/2009 5:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்