Tuesday, February 09, 2010 4:46 PM IST
Click
இந்தியா
முடிந்தால் கைது செய்யுங்கள்: மம்தா பானர்ஜி

First Published : 04 Nov 2009 03:40:02 AM IST


நந்திகிராம், நவ. 3: மாவோயிஸ்டுகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்மையானால், என்னை கைது செய்யுங்கள் என மேற்கு வங்க அரசுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார்.

  மத்திய அமைச்சரான பின் நந்திகிராமத்துக்கு முதல் முறையாக வந்த மம்தா பானர்ஜி, சோனாசுரா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: எனக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தால் மாநில அரசு என்னை கைது செய்யட்டும். அரசுக்கு நான் சவால் விடுக்கிறேன். மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மாவோயிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் தலைவராக இருக்கிறார் என்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்