Tuesday, February 09, 2010 7:26 PM IST
Click
மதுரை
மாணிக்கதாகூர் எம்.பி. பிரசாரம்

First Published : 06 Oct 2009 08:22:02 AM IST


திருமங்கலம், அக். 5:திருமங்கலம் நகர்மன்ற 10-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, விருதுநகர் எம்.பி. மாணிக்கதாகூர் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

  10-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக எஸ். சிவபாலன் போட்டியிடுகிறார். பிரசாரத்திற்கான கடைசி நாளான திங்கள்கிழமை மாணிக்கதாகூர் எம்.பி. அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.  திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் தமிழரசி முரளிதரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயராமன், நகர் காங்கிரஸ் தலைவர் முரளிதரன், கவுன்சிலர் சரவணபாண்டியன், திமுக கவுன்சிலர் முருகன், திமுக நகர செயலர் ஸ்ரீதர் மற்றும் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  அக்டோபர் 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்