Tuesday, February 09, 2010 8:54 PM IST
Click
சிவகங்கா
மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு

First Published : 23 Sep 2009 11:38:23 AM IST


காரைக்குடி, செப். 22: அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதாநிகேதன் மகளிர் கல்லூரியில் சக்திவளம் மற்றும் உலகம் வெப்பமாதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக் குழும முதன்மையர் டி.ஆர். குருமூர்த்தி கருத்தரங்கைத் துவக்கிவைத்தார்.  மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி பி. யக்ஞநாராயணன் தலைமை வகித்தார். காரைக்குடி மக்கள் சக்தி இயக்க இயக்குநர் வி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்