உலக மல்யுத்தம்: சுஷில்குமார் தோல்வி
First Published : 23 Sep 2009 02:34:41 AM IST
Last Updated :
புது தில்லி, செப். 22: உலக மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வியடைந்தார்.டென்மார்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மல்யுத்தப் போட்டியின் 66 கிலோ ஃப்ரீஸ்டலை பிரிவில் ஜப்பான் வீரர் தத்சுஹிரோ யோனேமிட்சு 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் சுஷில்குமாரை வீழ்த்தினார்.கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சுஷில்குமார் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.