Tuesday, February 09, 2010 4:46 PM IST
Click
விளையாட்டு
ஆசிய மகளிர் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

First Published : 03 Oct 2009 11:28:00 PM IST


புது தில்லி, அக். 2: ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த ஹாக்கி போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் அக்டோபர் 30-ம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

  அணி விவரம்: தீபிகா மூர்த்தி, சவிதா, பினிதா டாப்போ, சுபத்ரா பிரதான், பிரீத்தி சுனிலா கிரோ, மம்தா கர்ப், தீபிகா தாக்குர், அசுந்தா லக்ரா, முக்தா பி. பர்லா, வர்த்திகா சிங், மோனிகா பத்ரன், சுரீந்தர் சிங், ஜஸ்ஜீத் கெüர், சபா அஞ்சும், ராணி ரீத்து ராணி, சன்சன் தேவி, செüந்தர்யா ஏந்தலா, ஜஸ்தீப் கெüர், ரஞ்சிதா தேவி தீப், கிரண்தீப் கெüர், பூனம் ராணி.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்