Tuesday, February 09, 2010 8:10 PM IST
Click
விளையாட்டு
இந்தியாவில் ஒரு தின தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

First Published : 10 Oct 2009 11:30:00 PM IST


மெல்போர்ன், அக். 9: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு தின தொடரில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி அக்டோபர் 25-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து 7 ஒரு தின ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அணி மெல்போர்னில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

  அணி விவரம்: ரிக்கி பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் ஹசி (துணை கேப்டன்), டெüக் போலிங்கர், நாதன் ஹாரிஸ், ஜான் ஹாலந்து, பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் ஹோப்ஸ், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், டிம் பெய்ன், பீட்டர் சிடில், ஆடம் வோக்ஸ், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்