5-வது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
First Published : 06 Nov 2009 01:36:53 AM IST
Last Updated :
10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரன்கள் குவித்த வீரர்கள் விவரம் வருமாறு:சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 17,168சனத் ஜயசூர்யா (இலங்கை) 13,377ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 12,286இன்சமாம் (பாகிஸ்தான்) 11,739சவுரவ் கங்குலி (இந்தியா) 11,363.ராகுல் திராவிட் (இந்தியா) 10,765பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவு) 10,405ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) 10,328