Tuesday, February 09, 2010 5:56 PM IST
Click
விளையாட்டு
சச்சினின் அபாரமான இன்னிங்ஸ்: பாண்டிங் புகழாரம்

First Published : 07 Nov 2009 10:37:00 PM IST


ஹைதராபாத், நவ. 6:   ஹைதராபாதில் சச்சின் ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறினார்.

  இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இதில் ஆஸ்திரேலியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. சச்சின் 175 ரன்கள் குவித்தார். இருந்தபோதும் இந்தியா போராடி தோல்வி கண்டது.

  சச்சினின் பேட்டிங் குறித்து பாண்டிங் கூறியதாவது:

  ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் இதுபோன்ற இன்னிங்ûஸ நான் பார்த்ததே இல்லை. அவரது ஆட்டம் பயங்கரமாக இருந்தது. மிகுந்த நெருக்கடியின்போதும் சச்சின் சிறப்பாக விளையாடியதை மறக்கமுடியாது.

  ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த பெüலர்களுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தேன். சிறப்பாக பெüலிங் செய்தோம். இருந்தபோதும் எங்கள் வெற்றியை பறிக்க சச்சின் மிகவும் அற்புதமான இன்னிங்ûஸ ஆடினார். ஆனால் இறுதியில் நாங்கள் வென்றுவிட்டோம் என்றார் அவர்.
கருத்துக்கள்

Ellorum sathanaigalai thottup parkka varisayil nirppargal. Sathanaigalo sachinai thottup parkka varisayil nirkkindrana.

By sri
11/7/2009 11:27:00 PM

a only one best batsman sachin in this world

By faris
11/7/2009 3:24:00 PM

Sachin is the Dhuruva Star in cricket.

By kasiviswanathan
11/7/2009 6:31:00 AM

Sachin tendulkar is not a player of crickt, he is an avatar in cricket indian team a solid middle order batsmen and indians have no gameplan on field and less confident players at pressure

By jothimurugan
11/7/2009 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்