Tuesday, February 09, 2010 5:55 PM IST
Click
தமிழகம்
மதுரை யி ல் 4- வது ஆண்டாக பு த்தகத் தி ரு வி ழா

First Published : 28 Aug 2009 06:03:20 AM IST


HTML clipboardமதுரை, ஆக. 27: மதுரை யி ல் நான்காவது ஆண்டாக பு த் தகத் தி ரு வி ழா தமுக்கம் மைதான த் தி ல் வரும் ச னி க் கி ழமை ( ஆக. 29) தொடங்கு கி ற து. செப்டம்பர் 8 வரை வரை பு த்தகத் தி ரு வி ழா நடக் கி ற து. த மி ழக அர சி ன் ஆதரவுடன் தென் னி ந் தி ய பு த்தக வி ற்ப னை யாள ர் மற்றும் ப தி ப்பாள ர் சங்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ள து. இது தொடர்பாக அச் சங்கத் தி ன் செயலா ள ர் ஆர். எஸ். சண்முகம் செய் தி யாள ர்க ளி டம் மதுரை யி ல் வி யாழக் கி ழமை தெ ரி வி த்ததாவது: தென் னி ந் தி ய பு த்தக வி ற்பனை யாள ர் மற்றும் ப தி ப்பா ள ர் சங்கம் கடந்த 33 ஆண்டுகள ôக சென்னை யி ல் பு த்தகக் கண்காட் சி யை நடத் தி வரு கி ற து. கடந்த மூன்று ஆண்டுக ள ôக மதுரை யி ல் பு த்தகத் தி ரு வி ழா நடத்தப்பட்டது. வரு கி ற 29- ம் தே தி காலை 11 ம ணி க்கு பு த்தகத் தி ரு வி ழா கண் காட் சி யை மாவட்ட ஆட் சி யர் ந. ம தி வாணன் தொடங் கி வகைக் கி ற ôர். மாநகர காவல் ஆணையர் க. நந்தபாலன் முன் னி லை வ கி க் கி ற ôர். வ ணி கவ ரி த்துறை துணை ஆணையரும் க வி ஞருமான பா. தேவேந் தி ரபூப தி நி கழ்ச் சி க்கு தலைமை வ கி க் கி ற ôர். இந்த ஆண்டு பு த்தகக் கண்காட் சி யி ல் மொத்தம் 227 அரங்குகள் இடம்பெறு கி ன்றன. இவற் றி ல் 68 இரண்டு ஸ்டால்கள் உள்ள வையாகவும், 88 ஒரு ஸ்டால்களும் கொண் டவையாகவும் இருக்கும்.

 

 நாட் டி ல் பி ரபலமான ஆங் கி ல மற்றும் த மி ழ்ப் ப தி ப்பாள ர் க ளி ன் நூல்கள் இக் கண்காட் சி யி ல் இடம்பெறு கி ன் றன. கடந்த ஆண்டு 60 லட்சம் பு த்தகங்கள் கண்காட் சி யி ல் வி ற்பனை க்கு வைக்கப்பட் டி ருந்தன. ரூ. 5 கோ டி க்கு பு த்தக வி ற்பனை நடைபெற்ற து. சுமார் 7 லட்சம் பேர் பு த்தகக் கண் காட் சி க்கு வருகை தந்தன ர். இந்த ஆண்டு கலை, இலக் கி யம், அ றி வி யல், தகவல் தொ ழி ல்நுட்பம், வி ளை யாட்டு உள் ளி ட்ட பல்வேறு பி ரி வுக ளி ல் ஒரு கோ டி பு த்தகங்கள் கண் காட் சி யி ல் இடம்பெற உள்ளன. பு த்தகக் கண்காட் சி யைப் பார்வை யி டுவதற்கு கட்டணம் கி டையாது. காலை 11 ம ணி முதல் இரவு 9 ம ணி வரை கண்காட் சி தி ற ந் தி ருக்கும் என்ற ôர்.
கருத்துக்கள்

மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. நாளுக்கு நாள் புத்தக வெளியீடுகளும் அதிகரித்து வருகிறது. இதில் எத்தனைப் புத்தகம் பயனுள்ளது எத்தனை புத்தகம் வெளியீட்டுக்காக மட்டுமே என்பதை யோசிக்க வேண்டும். சுவையானதாகவும் பயனுள்ளதாகவும் அதே நேரத்தில் விலை நியாயமாகவும் இருத்தல் வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் நூல் விற்பனையை அதிகரிக்கிறது. படிக்கும் வழக்கத்தை அதிகரிக்கிறது. நல்ல ஆரோக்கியமான நிகழ்வுதான். இது தொடரட்டும்.

By Adithyan
8/28/2009 8:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்