Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
முக்கியச் செய்திகள்
பாதுகாப்பை விலக்கிக்கொள்ள சோம்நாத் வலியுறுத்தல்

First Published : 30 Aug 2009 02:40:05 AM IST

Last Updated : 30 Aug 2009 04:04:35 AM IST

புது தில்லி, ஆக. 29: தனக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்தபிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்துவருகிறார் சோம்நாத். அவர் தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

He is a role model,Rest of the politicians should learn from him,Hats off to you Mr.chatergee

By umar
8/30/2009 4:12:00 PM

Ippadiyum oru Manidhar. MK and Jaya and TN political leaders(?) should eat the shits of people like him and ManmohanSingh.

By Khan
8/30/2009 12:26:00 PM

திரு சாட்டர்ஜி, மிகச் சிறந்த அரசியல்வாதிகளுல் ஒருவர்

By என்னத்த சொல்றது - எஹையா
8/30/2009 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்