மனிதநேய ஆர்வலர் த மிழகம் வர அனுமதி மறுப் பு
First Published : 12 Sep 2009 09:35:30 AM IST
Last Updated :
12 Sep 2009 09:42:07 AM IST
சென்னை, செப். 11: முகாம்க ளி ல் அடைத்து வைக்கப்பட் டி ருக்கும் மூன்று லட்சம் ஈழத் த மி ழர்களுக்காக குரல் கொடுத்து வரும், அமெ ரிக்க பெண் மருத்துவரின் வி சா எந்தக் காரணமும் இன் றி திடீரென ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்று உலகெங்கும் உள்ள ம னித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.பா தி ப் பு க்கு உள்ளாகும் தமி ழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மருத்துவரின் வி சா ரத்து செய்யப் பட்ட வி வகாரம், உலகத் தமிழர்களிடையே அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரி க்காவைச் சேர்ந்தவர் எல்லி யன் ஷேண்டர். பெண் மருத்துவரான அவர், மன நல மருத்துவராகவும், போர், சுனாமி போன்ற பே ரி டர் காலங்களில் மக்களை மன ச் சி தை வி ல் இருந்து மீட்கும் ப ணியி லும் தீ விரமாக ஈடுபட்டு வரு கி ற ôர்.இலங்கை யி ல் சுனாமி ஏற்பட்ட போது மக்கள் பெரிதும் பா தி க்கப்பட்டனர். அப்போது, அங்கு சென்ற அமெரிக்க மருத்துவக் குழுவில் ஷேண்டரும் ஒருவர்.சுனாமியின் அச்சத் தி ல் உறைந்து போய் மன பாதிப் பு க்கு ஆளாகி இருந்த மக்களை மீட்டெடுக்கும் ப ணி யி ல் ஷே ண்டர் சிறந்து விளங்கினார். இந்தச் சேவைக்காக, 2007- ம் ஆண்டு அமெ ரி க்க மன நல மருத்துவர்கள் சங்கத் தி ன் சார் பி ல் அவருக்கு வி ருது அ ளி க்கப்பட்டது. அமெ ரி க்கா வி ல் காத்ரீன ô பு யல் தாக் கி பலத்த சேதத்தை ஏற்படுத் தி ய போதும், ஷே ண்ட ரி ன் ப ணி கு றி ப் பி டும்ப டி யாக இருந்தது. இலங்கை இன ப் படுகொலை... மன நல மருத்துவர் என்ற முகத்துடன், ஷே ண்டருக்கு மற்றெ ôரு முகமும் உண்டு. அது, ம னி த நேயம் எனும் அன் பு முகம்.இலங்கைத் த மி ழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப் பி தன து ம னி தநேயத்தை பாங்குடன் வெ ளி ப்படுத் தி வருப வர் ஷே ண்டர். 2005- ல் இருந்து, இலங்கைத் த மி ழர்களுக் காக தொடர்ந்து தீ வி ரமாக குரல் எழுப் பி வரு கி ற ôர்.இலங்கைத் த மி ழர்களுக்காக கையெழுத்து இயக்கம் உள் ளி ட்டவற்றை நடத் தி அமெ ரி க்க அ தி பர் ஒபாமா, முன்ன ôள் அ தி பர் கி ளி ண்டன் ஆ கி ய தலைவர்க ளி டம் அ ளி த்தார் என்பது கு றி ப் பி டத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள த மி ழர்களை ஒன்று தி ரட் டும் வகை யி ல், இணையதள த் தி லும் இலங்கைத் த மி ழர்க ளுக்கு ஆதரவுக் கரம் நீ ட் டி ன ôர். இலங்கைப் பி ரச்னை யி ல் சர்வதேச நாடுகள் தலை யி ட வேண்டும் என்று கட்டுரைகளை யும், மனுக்க ளை யும் தீ ட் டி , இணையதள த் தி ல் பார்வைக்கு வி ட்டார் ஷே ண்டர்.வி சா ரத்தும்; அ தி ர்ச் சி யும்... இப்படி இலங்கைத் தமி ழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு பெண்ணி ன் குரல்வளையை ஒடுக்கும் வகையிலான மத் திய-மாநில அரசுகளின் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ள து. இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் இப்போதைய நிலை குறித்து உல கம் முழுவதும் பேசி வருகிறôர், ஷேண்டர். இந்தக் கருத் துகளை தமிழர்களிடமும் பகிர்ந்து கொள்ள அவர் சென்னை வருவதாக இருந்தது. சென்னை யி ல் உள்ள ஒரு அரங்கத் தி ல் அவர் பேசுவ தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்ட அரங்கத்துக் குள் பேச போலீஸ் அனும தி தேவை யி ல்லை என்ற போதும் அரங்க உ ரி மையாள ர்கள், " போலீஸ் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அரங்கம் தரப்படும்' என்று நிபந்தனை வி தி த்தனர். இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குற்ற ம் சாட்டுகிற ôர்கள்.இந்த அனுமதி கடிதத்தை 14 நாள்களுக்கும் மேலாக கை யி ல் வைத் தி ருந்த த மி ழக போலீஸ், இது குறித் தக வலை மத் தி ய அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்டது. இந்த நிலையில், இந்தியா வருவதற்காக ஷே ண்டருக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை, அமெரிக்காவில் உள்ள இந் திய தூதரகம் தி டீ ரென ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 வரை செல்லத் தக்க வகையில் விசா அனும தி வழங்கப்பட்டிருந்தது. அந்த விசா செப்டம்பர் 10-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தாகவும், இதுகு றி த்த தகவல் தொலைபே சி மூலமாக ஷே ண்டருக்கு தெ ரி வி க்கப்பட்டுள்ள தாகவும் அவருக்கு அனுப் பி ய க டி தத் தி ல் இந் தி ய தூதரகம் தெ ரி வி த்துள்ள து. இலங்கைத் த மி ழர்க ளி ன் நி லை கு றி த்துப் பேச த மி ழ கம் வர முயன்ற ஒரு ம னி த நேய ஆர்வலருக்கு வி சா ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்பது ஒரு பு ற ம் இருக்க, இந்த விஷ யத்தில் மா நி ல அர சி ன் பங்கு க ணி சமாக இருப்பதாகக் குற்ற ம்சாட்டு கி ன்றன ர், நி கழ்ச் சி யை ஏற் பாடு செய்தவர்கள்.