Tuesday, February 09, 2010 8:52 PM IST
Click
உலகம்
இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: ஒபாமா நிர்வாகம் முடிவு

First Published : 17 Sep 2009 10:01:00 PM IST


புதுதில்லி, செப். 16: ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்திவிட்டு அணுசக்தி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

  வரும் 24-ம் தேதி நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட செய்யும் வகையில் தீர்மானத்தை முன்மொழிய உள்ளது அமெரிக்கா.

  இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அணு உலைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்க கொண்டுவரும் இந்தத் தீர்மானம் நிர்பந்திக்கிறது.

  அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழிப்பது என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சிக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

  இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் யுரேனியம் மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அணுசக்தியை அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்டால் தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு யுரேனியம் வழங்க முடியும் என்று சர்வதேச அமைப்புகள் நிபந்தனை விதித்தன. ஆனால் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து வந்தது.

  இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி புதிதாக ஏற்படுத்தும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமை சோதனையிட ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே உள்ள அணு உலைகளை சோதனையிட அனுமதிக்க தேவையில்லை என்ற நிலை இருந்தது.

  ஆனால் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு அமெரிக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வர ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மான வரைவு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

  அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக இப்போதுதான், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் அல்லது ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் நிர்பந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  ஒபாமா நிர்வாகத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அல்லது அணுகுண்டு சோதனைத் தடை உடன்படிக்கை போன்றவற்றில் இந்தியா கையெழுத்திட கட்டாயப்படுத்த முடியாது.

   ஆனால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இதன் மூலம் பயனற்றுப் போய்விடும். அதாவது இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய தடை விதிப்பதற்கு இந்த ஐ.நா. தீர்மானம் வழி வகுக்கும்.
கருத்துக்கள்

enna mo nadakkudhu

By obli
9/18/2009 8:19:00 PM

The US Senator Spector asks Obama to bring peace between India and Pakistan. But any such amity and reconciliation between Pakistan and India will go against the well proven and politically advantageous policy of divide and rule by the old and the neo-American imperialists, because how will the US armament industry survive if there are no serious conflicts in South Asia as well through out the world. Peace between India and Pakistan goes against the hidden agenda of American neo-cons and their Zionist conspirators. Obama's Admin., may give tremendous lip service in promoting peace between India and Pakistan but in the depth of their hearts they want them to remain enemies for generations in order to politically dominate both the countries and plan their future moves against China as well. The proud and egoist Pakistanis and Indians fail to understand that they can easily solve the problem between themselves by solving Kashmir problem amicably. Accommodation and mutual trust

By aqmamin
9/18/2009 5:36:00 PM

இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோது இந்தியா தனது நட்பு நாடுகளை அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாகாளிக்க வைத்தது. குறிப்பாக நேபாளம், கியூபா, இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகள் அவ்வாறு வாக்களித்தன. இந்த முறையும் அவங்களைத்தான் நம்பி இருக்கணும் போலே தெரியுது.

By MKSamy
9/18/2009 8:17:00 AM

மாப்பு...அமேரிக்கா காரன் இப்போ வச்சிட்டான்ல ஆப்பு... Kunichuparu.. unakkum than

By Alphonse, USA
9/18/2009 6:35:00 AM

மாப்பு...அமேரிக்கா காரன் இப்போ வச்சிட்டான்ல ஆப்பு.... Happy Happy, Hereafter Happy!

By Thamizhan living in India
9/18/2009 1:05:00 AM

I fully agreed with Mr. Krishna Menon. Supporting Our Nation is totally waste. Because this India only given ARMS & AMMUNITION & TROOPS to kill our Tamil people. Keeping the same arms, now this arilankan Army, sorry Dogs are killing & torturing our Tamil fishermen. Then, Why sould I support India ? Sorry India.

By M.Anand, Qatar
9/18/2009 12:54:00 AM

இந்தியா வல்லரசாக ஆவதற்க்கு முன் நல்லரசாக ஆக வேண்டும். வல்லரசாகுமுன்னரே இந்தியாவின் தமிழ் எதிர் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை. வல்லரசு ஆனால் பொருப்பில்லாத ஆரிய நயவஞக இந்தியர்களை தட்டிக்கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். தோரியம் தமிழ் நாட்டின் கடலோரங்களில் கிடைக்கிறது. ஆனால் இந்தியா தமிழர்கள், மீனவர்கள் அழிவதை மௌனமாக நிராயுதபானியாக்கி வேடிக்கை பார்த்தது. இந்தியா தன் சுயனலத்துக்காக இந்தியா தமிழர்களின் இரத்ததை உருஞ்சி வல்லமை பெற திட்டதை நவீன நஞ்சுண்டசாமி அமெரிக்கா ஒரளவுக்கு தடுப்பார்கள்

By Krips
9/18/2009 12:33:00 AM

Simply because we are in India, we cannot support any nonsense done by Indian government. We Tamilians living in India turned against India, why? Just think! We were waiting for such an opportunity. When China encroached, I was happy. When Pakistan said against India, I was happy. Now I am again happy. India is not treating the Tamil Nadu Tamilians as Indians. They are not giving proper respect to the Tamilians.

By Krishna Menon
9/18/2009 12:30:00 AM

I welcome US decision. India is not straight forward. RAW is doing all sort of non sense in many countries. I think US has taken the right decision.

By Thanjai Thamizhan
9/18/2009 12:25:00 AM

Hey Sri lankans!! Stop destroying Indian integrity. We are united and we cannot and will not fight for someone outside our country. Its shame on you that, you guys are happy to hear a news that, india is being cheated by America. Shame on you sri lankans!! Why did we even cry for you Sri lankan Tamils when you were all beaten by sinhalese? Why did we indians made protests for you guys? You, sri lankan Tamils are the first Throgi's for Indian tamils. You are trying to spoil Indian integrity. You guys dont even have a place to stay. You dont have a country. You are all AGATHI. Dont forget that!

By Tamilan_Indian
9/17/2009 11:38:00 PM

ஏன் இந்த சீனா இன்னும் போரை தொடங்கி இந்தியாவை ஆக்கிரமிக்காமல் இருக்கிறது..... உலக வரைபடத்தில் இருந்து இந்தியா நீக்கப்பட வேண்டும்...

By senthuran
9/17/2009 11:21:00 PM

I could not understand and tolerate about some srilankan Dogs are writing some unnecessary things against our India. you people (Srilanakn Tamils) are suffered by your Psycho Leader Prabakaran. Whats is India role on this.When india supported to you you all r praising india and killed our prime minister. If you kill any american leader you will not be in the srilankan map itself. Because of indias soft corner you people are living now. they helped to destroy Tamil terrorist only. they r not the freedom fighters

By Echo
9/17/2009 11:12:00 PM

Mogalayar, Ottoman king ,Mongoliar and so on occupied the most world about couple of hundred years ago.After that all international countries think about and finally cameup the decision only one king is enough for this region with other cubs. That is the reason world is moving smoothly except big dissasters. Getting atomic power is not a big deal but how do they keep with safely.If accidentally someone can access the 'button' of the switch what will happen to the whole country. So far how other countries suffeered by north Korea. I can say India or other nation can'y have the atomic facility including China. That is the first step for the peace. Otherwise allow the whole world, i.e Srilanka, Iran, Bankadesh so on. Finally I could say Every nation pronounciating their soverignty by their forces not by from their people own voice.IT should be changed by only removal of the family/ genetic leaders. Those are the root of the cause.But It should be hard ordinary people untill they have bell

By Manithan
9/17/2009 8:01:00 PM

Really i dont know why all people are became crazy

By Maducore
9/17/2009 6:38:00 PM

I felt that,US government took good decision.What developed country.See india,still people are strive for food for each day and each time. We have to sustain ourself.Having atom bomb to protect there is no meaning of that.People are already die and struggle very basic need. I welcome US decision. - By INDIAN.

By senthil
9/17/2009 6:29:00 PM

It is so sad to see tamil people who fought british and gave lot of money for Kargil, China war need to act against India for Tamil cause. Never mind the illusion which some people say(Tamil ellam) will come to reality with the political back clash, that day we can forgive India and things move in right direction.

By sakthivelan
9/17/2009 4:40:00 PM

Hello Mr.Shankar, you may not have feeling but respect others feeling . I am from Tamilnadu . Dont simply say the comments are from Tamil dispora. We have feeling for our blood in srilanka. If you dont have feeling means your blood may be different. If your sisters and brothers suffer and you dont have any pity feeling about them , definitely there is only one reason your blood is different from them.

By nee
9/17/2009 3:33:00 PM

Now the global game is slowly changing. Americaa wants pakistan to control India. America also wants India to control China. China wants to become super power. They entered in our back yard in SRILANKA, LADAKH and ARUNACHAL . Waiting to enter India. America and European wants to support tamils(After allowing to finish of LTTE)to have thier say in Srilanka. Stupid India has no strategy except standing naked in front of global countries to get raped by amaericans , china , pakistan and srilanka by creating enemity in Eelam and Tamilnadu. Ass holes MK Narayanan, menon , Chidambaram , sonia and Manmohan shall be hit with cheppals. They should apologise to Indian citizen especially Tamilians for thier vengence mindedness without thinking India AND TAMIL NADU'S future. They misled all and they sow the seed and reaping but will make suffer also.

By nee
9/17/2009 3:26:00 PM

Tamilanai Azhikkum indiavukku sariyana appu, Vazha and Valarga Obama

By dayalan
9/17/2009 3:20:00 PM

Guys, We have to approach this problem rationally emotional approach will not pay-off. They are just trying to bring about a resolution which is not the end of the world for us. They cas push this forward and we can and we should reboke it. Possession of nuclear arms is not about being rich or being poor it is more about threats and counter threats. China has it , USA has it , France has it even Pakisthan has it so we will have it , its that simple.Also we should realise that cooperation with USA is not an obligation but a choice for both the countries. They can pursue their foreign policy and we can pursue ours towards our own advantage. I personally believe if India can with stand the sanctions of 1998 we can more easily with stand any other resolution. My only fear is the lack of courage from the congress government to challenge USA and lack of clarity in its foreign policy. What do you think? Siva Pradhapan

By Siva Pradhapan
9/17/2009 3:14:00 PM

After 1998 Nuclear tests the U.S.A imposed sanctions against both India and Pakistan,but both of the countries never cared about the sanctions,in 1998 India was not so stronger in Economy,and pakistan more weaker than India,now India is an emerging economic power,so the US can't dictate India,as usual there are lot of comments from SL Tamil diaspora,but one thing is sure,they are living in illusion world.

By Shankar
9/17/2009 2:38:00 PM

vaalzka oopaama,seekkeramaa appuu vaiinga

By tamilan
9/17/2009 2:22:00 PM

Thanks a lot to Americans.India is not a great country. If India want to become a member of UN protection council, it should look after its own people first. American clearly know the indian's stand on foreign policy with other countries whcih intended not to protect other people.

By nedu
9/17/2009 2:14:00 PM

whatever the foriegn policy conducted by india, its all against for tamil people,so other than tamilians should affect through this policy,then only they are all feel our problems,,,its good ,it will takeplace by usa

By prakash
9/17/2009 1:25:00 PM

India is a great country which have 4 top billioners of the country Ambhani brothers,Lakshmi Mithal, Dlf Chairman, IT giant Narayanamurthy if they have to give donation to the country india not for political parties India will put Aappu to all other countries in the world.

By bhaskaran
9/17/2009 12:45:00 PM

நல்ல செய்தி...ஈழ தமிழர்களை அழிக்க நினைத்த சூழ்ச்சிக்காரர்களும் பார்ப்பன சகுனிகளும் இப்போ எங்கே தங்கள் மூஞ்சியை வைத்துக்கொள்வார்கள். மாப்பு...அமேரிக்கா காரன் இப்போ வச்சிட்டான்ல ஆப்பு....

By Rajavel-VKT
9/17/2009 11:19:00 AM

நல்ல செய்தி...ஈழ தமிழர்களை அழிக்க நினைத்த சூழ்ச்சிக்காரர்களும் பார்ப்பன சகுனிகளும் இப்போ எங்கே தங்கள் மூஞ்சியை வைத்துக்கொள்வார்கள்.

By Dravidan
9/17/2009 10:01:00 AM

Only presidents names are changing in the US but they are not going to change their foreign polcies, our politicians should stop much importance to them. Will our politicians realise the original face of US now?

By abu ahmed
9/17/2009 9:51:00 AM

இந்தியா வல்லரசாக ஆவதற்க்கு முன் நல்லரசாக ஆக வேண்டும். வல்லரசாகுமுன்னரே இந்தியாவின் தமிழ் எதிர் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை. வல்லரசு ஆனால் பொருப்பில்லாத ஆரிய நயவஞக இந்தியர்களை தட்டிக்கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். தோரியம் தமிழ் நாட்டின் கடலோரங்களில் கிடைக்கிறது. ஆனால் இந்தியா தமிழர்கள், மீனவர்கள் அழிவதை மௌனமாக நிராயுதபானியாக்கி வேடிக்கை பார்த்தது. இந்தியா தன் சுயனலத்துக்காக இந்தியா தமிழர்களின் இரத்ததை உருஞ்சி வல்லமை பெற திட்டதை நவீன நஞ்சுண்டசாமி அமெரிக்கா ஒரளவுக்கு தடுப்பார்கள்.

By Manithan
9/17/2009 9:14:00 AM

So U.S. has shown its character. Where Manmohan Singh and his catorie going to hide their faces? But it is interesting to see this news only in Dinamani. No other newspapers even not bothered to give atleast 'Box News(Petti seithi)" !!!

By P.S.Pasupathy
9/17/2009 9:07:00 AM

china going to give appu as well await and see india down sindrome starts very soon tamils will vote agaist india india cant even protect our own fishermen becouse we are tamils

By charlesraj
9/17/2009 8:18:00 AM

Italian born Sonia cannot be Indian patriot, she thinks Italy is a NPT country and she will force India to be so. Our Beggar looking face Manmohan will again accept USA stand and he will sign Non proliferation. It will be just few bags of cash to be sent to all MPs houses to cool them down and ask them to enact the NPT in Indian Parliament. Main drive behind buying MPs and asking India to sign would be usually wife selling Malayalis - namely National Defence Advisor Narayanan and Indian Rep at UN who is Vijay Nambiar. If anybody files a case in Supreme court, there is another Maloo there - Balakrishnan to cover up all the ass in the country and he will say all is fine. All these maloo crooks have got good seats in USA after retirement. They are happy to sell India and get a small house for themselves in USA.

By Indian
9/17/2009 8:13:00 AM

Chera, Chola & Pandia were all always fighting and they never lived together happily. Tamils from Srilanka and their plight can not determine what India should do to make itself strong. The comments posted by many shows that aspect. India will have atomic weapon to combat threat from China & Pakistan. Let America destroy all its atomic weapons first. They are the only country int he whole world to have used the weapon to kill a tiny island nation. Obama who can not eliminate Osama trying to squeeze the nation that is holdign all the jobs of Americans is a shamefull act! You won't have one more term Mr Obama! Already you have used up your first year and you have made no impact on your country!

By Tamil Nanban
9/17/2009 8:06:00 AM

India has its own Uranium/plutonium reserve and all it needs is the technology to enrich them for our use. Ditch the Americans and their agreement. America's loss would be Australia's gain. Negotiate new pact with Australia!

By Buddhan
9/17/2009 8:00:00 AM

நீ அமைதியாக வாழ விரும்பினால், முதலில் உன்னுடைய வலிமையை நிரூபி. இது யாரோ ஒரு பெரியவர் சொன்னது. இத்தாலியில் பிறந்த இந்தியக் குடிமகளும், இந்தியாவில் பிறந்த இந்திய குடுமி மகனும் (மன்மோகன்) சேர்ந்து இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார்கள். நல்லவேளை நமது ஒபாமா அவர்கள் தயவால் நமக்கு விடுதலை கிடைக்கபோகிறது. நம்புங்கள், அந்த ஒப்பந்ததால் நமக்கு தீமையே ஒழியே, நன்மை எதுவும் இல்லை. இவன் தமிழன்

By தமிழன்
9/17/2009 7:56:00 AM

hi roy don't think like stupid in our neighbor countries all got atomic bomb.if we don't have strong defense systems they all going to threatening us.so we must need atomic bombs.

By raj
9/17/2009 7:45:00 AM

We Indians should realise that Americans are nothing more than a unreliable dogs. They are crooks and preach anything without following.

By S.Paul
9/17/2009 6:57:00 AM

We Indians should realise that Americans are nothing more than a unreliable dogs. They are crooks and preach anything without following.

By S.Paul
9/17/2009 6:57:00 AM

மாப்பு இன்னும் இருக்கு இந்தியாவுக்கு ஆப்பு. சிவா

By Siva, USA
9/17/2009 5:57:00 AM

மாப்பு...அமேரிக்கா காரன் இப்போ வச்சிட்டான்ல ஆப்பு....

By boaaz
9/17/2009 5:21:00 AM

When Obama was nominated, and elected there was euphoria in India, and the people of India, and the press were extremely happy about Obama's election. Now, at least India must know his true colour. People of India should appreciate Bush. To the contrary they thought Obama was God, and was going to do everything good for India. This is the beginning. Wait, and see what is in store. If a black president is going to do more good to India than a white president, one has to wait for an answer. Why was the country so happy to see a black president in USA while colour based discrimination is practiced in India?

By guest
9/17/2009 5:19:00 AM

Ban all atom bombs around the world. Rajapaksha use chemical bombs to kill Tamil civilians. Chemical bombs also baned by Unied Nations. However , Unined Nations kept silence about the Chimical bombs. United Nations' secretary Ban ki Moon is double standared. He always help Rajapaksha to wipe out Tamils who ask freedom from oppression since 1957. Now, Banki moon touches India because India also support Srilanka to mass murder Tamils. China, Pakistan, India. Iran, Isreal all got together and fininshed off Tamils freedom fighters.Now, God decided to take care all the evils powers. All are in God's court. We all closely watch what will happen to China, Pakistan, Iran and India as India closely watched Srilanka TILL MASS MUDERED ABOUT 50,000 PEOPLES WITH IN A WEEK TIME. "you reep what you sow"

By RANI
9/17/2009 4:18:00 AM

Hi Roy, why rich countries require atom bomb? For the same reason, India also needs. Security is everyone's concern..irrespective of rich or poor. Gandhi fought for peace, we also want only peace. But, if other countries wants war against India, then India should be in a position to fight back.

By Selva
9/17/2009 3:46:00 AM

Why this poor country need Atom Bomb.Gandhi fought for peace in India.Most of the Indians are sleeping on the roads ,platform,walking without chappals, eating craps ,living under horrible hygienic conditions,why Indians want Atomic Bomb.if they do not use atomic energy for Bomb why can't they allow to inspect the atomic stations.

By roy
9/17/2009 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்