Tuesday, February 09, 2010 9:36 PM IST
Click
உலகம்
அணு ஆயு​தப் பாது​காப்பு:​ ஈரான் மீது யு.எஸ். குற்​றச்​சாட்டு

First Published : 19 Nov 2009 01:41:33 AM IST


வாஷிங்​டன்,​ நவ.18: ஈரான்,​​ யுரே​னி​யம் செறி​வூட்​டல் மற்​றும் அணு​ஆ​யு​தப் பாது​காப்பு விஷ​யத்​தில் சர்​வ​தேச கட​மை​யை​யும்,​ பொறுப்​பை​யும் மறந்து செயல்​ப​டு​வ​தாக அமெ​ரிக்கா குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

÷அ​ணு​ஆ​யு​தப் பாது​காப்பு விஷ​யத்​தில் ஈரான் பின்​பற்றி வரும் நடை​முறை குறித்து சர்​வ​தேச அணு​சக்தி முகமை ​(ஐஏஇ)​ ஈரா​னி​டம் விளக்​கம் கோரி​யுள்​ளது. விளக்​கம் கோரி ஓராண்​டுக்கு மேலா​கி​யும் இது​வரை எவ்​வி​தப் பதி​லை​யும் அளிக்​கா​மல் ஈரான் அமைதி காத்து வரு​கி​றது என்று அமெ​ரிக்க வெளி​யு​றவு அமைச்​ச​கத்​தின் செய்​தித்​தொ​டர்​பா​ளர் கெல்லி தெரி​வித்​துள்​ளார்.

÷ஈ​ரான் விவ​கா​ரத்​தில் தற்​போ​தைய நிலை​யில் திடீ​ரென எந்த ஒரு முடி​வை​யும் எடுக்க அமெ​ரிக்கா விரும்​ப​வில்லை. ஏனென்​றால்,​

ஈரான் தனது அணு​ஆ​யு​தப் பாது​காப்பு நட​வ​டிக்கை தொடர்​பாக உரிய பதிலை முறை​யாக அளிக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

இத​னால் ஈரா​னின் விளக்​கத்​துக்​காக காத்​தி​ருக்​கி​றோம் என்​றும் அவர் கூறி​னார்.

÷அணு ஆயு​தங்​களை உற்​பத்தி செய்​வ​தை​யும்,​ யுரே​னி​யம் செறி​வூட்​டும் நடை​மு​றை​யை​யும் நிறுத்​திக்​கொள்ள வேண்​டும்,​ சர்​வ​தேச அணு​சக்தி முகமை நேரடி கண்​கா​ணிப்​புக்கு அனு​ம​திக்க வேண்​டும் என ஈரா​னி​டம் அமெ​ரிக்கா தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றது. ஆ​னால் ஈரான் இதற்கு உடன்​பட மறுத்து வரு​கி​றது.
கருத்துக்கள்

அணு ஆயு​தங்​களை உற்​பத்தி செய்​வ​தை​யும்,​ யுரே​னி​யம் செறி​வூட்​டும் நடை​மு​றை​யை​யும் நிறுத்​திக்​கொள்ள வேண்​டும்,​ சர்​வ​தேச அணு​சக்தி முகமை நேரடி கண்​கா​ணிப்​புக்கு அனு​ம​திக்க வேண்​டும் என ஈரா​னி​டம் அமெ​ரிக்கா தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றது ஈ​ரான் விவ​கா​ரத்​தில் தற்​போ​தைய நிலை​யில் திடீ​ரென எந்த ஒரு முடி​வை​யும் எடுக்க அமெ​ரிக்கா விரும்​ப​வில்லை. ஏனென்​றால் அவன் ஸ்பெஷலாக வெச்சுடுவான் ஆப்பு . அமெரிக்க எத்தனை முறை சர்​வ​தேச அணு​சக்தி முகமை நேரடி கண்​கா​ணிப்​புக்கு அனுமதித்தது . தனக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயமா?

By raja
11/22/2009 11:17:00 AM

PULIYENDRU NINAYTTHU POONAYVALAY PIDIPPADHUM POONAY YENDRU NINAYTTHU PULIVALAY PIDIPPADHUM AMERICAVIRKU VADIKKAYYAHIVITTADHU

By nnjil
11/22/2009 10:40:00 AM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/20/2009 12:34:00 AM

Ena pa prachana intha america vukum Iranukum chuma chuma ethavathu varthaila sanda potukuranunga... poai avan avan velaiya patha elam sari aidum,... Ena pa enga mulai periyar prachanaya pathi onum solla mataegurenga... Kaveri ya pathium no pechu... Pakathula srilanka, eelam... palaru... kachathevu... inum solla pona sivgangai la P Chidambaram epdi won panarunu yarum sollala... apuram vera spectrum related onum varala, elarukum amount kidachatho athan dinamani, dinamalar elam vaya moditu irukengala,... ithu pola evalo prachana irukae ithukelam epoya mudivu kidaikum Ena pa prachana intha america vukum Iranukum chuma chuma ethavathu varthaila sanda potukuranunga... poai avan avan velaiya patha elam sari aidum,... Ena pa enga mulai periyar prachanaya pathi onum solla mataegurenga... Kaveri ya pathium no pechu... Pakathula srilanka, eelam... palaru... kachathevu... inum solla pona sivgangai la P Chidambaram epdi won panarunu yarum sollala... apuram vera spectrum related onum varala, elaruk

By Siva
11/19/2009 1:03:00 PM

Ena pa prachana intha america vukum Iranukum chuma chuma ethavathu varthaila sanda potukuranunga... poai avan avan velaiya patha elam sari aidum,... Ena pa enga mulai periyar prachanaya pathi onum solla mataegurenga... Kaveri ya pathium no pechu... Pakathula srilanka, eelam... palaru... kachathevu... inum solla pona sivgangai la P Chidambaram epdi won panarunu yarum sollala... apuram vera spectrum related onum varala, elarukum amount kidachatho athan dinamani, dinamalar elam vaya moditu irukengala,... ithu pola evalo prachana irukae ithukelam epoya mudivu kidaikum...

By Nijama Tamilan Dhan
11/19/2009 1:01:00 PM

அணு ஆயு​தங்​களை உற்​பத்தி செய்​வ​தை​யும்,​ யுரே​னி​யம் செறி​வூட்​டும் நடை​மு​றை​யை​யும் நிறுத்​திக்​கொள்ள வேண்​டும்,​ சர்​வ​தேச அணு​சக்தி முகமை நேரடி கண்​கா​ணிப்​புக்கு அனு​ம​திக்க வேண்​டும் என ஈரா​னி​டம் அமெ​ரிக்கா தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றது ஈ​ரான் விவ​கா​ரத்​தில் தற்​போ​தைய நிலை​யில் திடீ​ரென எந்த ஒரு முடி​வை​யும் எடுக்க அமெ​ரிக்கா விரும்​ப​வில்லை. ஏனென்​றால் அவன் ஸ்பெஷலாக வெச்சுடுவான் ஆப்பு . அமெரிக்க எத்தனை முறை சர்​வ​தேச அணு​சக்தி முகமை நேரடி கண்​கா​ணிப்​புக்கு அனுமதித்தது . தனக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயமா?

By visakha
11/19/2009 11:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்