Friday, September 03, 2010 1:46 PM IST
Click
தற்போதைய செய்திகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்: போக்குவரத்து மாற்றம்

First Published : 12 Mar 2010 01:36:44 AM IST


சென்னை, மார்ச் 12: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியில் குறிப்பிட்ட சில நாள்கள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

÷சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 14, 21, 31, ஏப்ரல் 3, 6, 13, 15 ஆகிய நாள்களில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள பெல்ஸ் சாலை, கெனால் சாலை, வாலாஜா சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து போலீஸôர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்