Saturday, July 31, 2010 4:14 AM IST
Click
திண்டுக்கல்
கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

First Published : 10 Mar 2010 11:08:27 AM IST


திண்டுக்கல், மார்ச் 9: எம்.அம்மாபட்டி மீனாட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரியில், திங்கள்கிழமை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணை முதல்வர் ஆர். ரேகா தலைமை வகித்தார்.

மீனாட்சி கல்வி அறக்கட்டளைச் செயலர் எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் எம். அந்தோணிராஜ், தலைமை ஆசிரியர் ஆர். அழகர்சாமி,  அறக்கட்டளை ஆலோசகர் ஜி. மூர்த்தி, உதவித் தலைமை ஆசிரியர் ஜி. ராமராஜ், மேலாளர் ஏ. ராஜு, கல்லூரி மாணவி சிவசங்கரி ஆகியோர் பேசினர்.

பேராசிரியை மோகனா, சர்வதேச மகளிர் தினம் ஓர் அறிவியல் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

விரிவுரையாளர் எஸ். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்