Saturday, July 31, 2010 4:06 AM IST
Click
விளையாட்டு
கியோட்டோ ஏடிபி டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி

First Published : 11 Mar 2010 04:40:13 AM IST


புது தில்லி, மார்ச் 10: கியோட்டோ ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சதிக் கதிரிடம் 7-6, 2-6, 4-6 என்ற கணக்கில் விஷ்ணுவர்தன் தோல்வியுற்றார். எனினும் இரட்டையர் போட்டியில் இவர் திவிஜுடன் இணைந்து காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பூர்வ ராஜா - ஆஸ்திரேலியாவின் சதிக் கதிர் ஜோடி 6-3, 6-4

என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்