Saturday, July 31, 2010 3:56 AM IST
Click
திண்டுக்கல்
கொடைக்கானலில் பால்குட ஊர்வலம்

First Published : 10 Mar 2010 11:11:15 AM IST


கொடைக்கானல், மார்ச் 9: கொடைக்கானல் குறிஞ்சி நகரிலுள்ள அருள்மிகு குறிஞ்சி நகர்

மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது

இந்த விழாவை முன்னிட்டு டிப்போ கான்வென்ட் ரோடு பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமானது ஏரிச்சாலை, செவண் ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளில் சென்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்