Saturday, July 31, 2010 4:04 AM IST
Click
திண்டுக்கல்
சதுரங்கப் போட்டி: எஸ்.எம்.பி.எம். பள்ளி முதலிடம்

First Published : 08 Feb 2010 10:08:33 AM IST


திண்டுக்கல், பிப். 7: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று எஸ்.எம்.பி.எம். மெட்ரிக். பள்ளி முதலிடத்தைப் பெற்றது.

  திண்டுக்கல் ஸ்ரீமகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

    இதில் 35 பள்ளிகள் சார்பில் 292 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் அதிக புள்ளிகளை எஸ்.எம்.பி.எம் மெட்ரிக். பள்ளி பெற்று, முதலிடத்தைத் தட்டிச் சென்றது.

  வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் டி. கோதைசெல்வன் பரிசுகளை வழங்கினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்