தங்கம்: பவுனுக்கு ரூ. 56 உயர்வு
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
09 Feb 2010 01:53:22 AM IST
சென்னை, பிப். 8: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 56 உயர்ந்து, ரூ. 12,216-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,527-ஆக இருந்தது.சனிக்கிழமை விலை:ஒரு பவுன்: ரூ. 12,160ஒரு கிராம்: ரூ. 1,520