Saturday, July 31, 2010 4:18 AM IST
Click
திண்டுக்கல்
தலித் கலை இலக்கியக் கழக நிர்வாகிகள் தேர்வு

First Published : 11 Mar 2010 10:31:37 AM IST


பழனி,​​ மார்ச் 10:​ ​ ​ ​ பழனியில் தலித் கலை இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

​ ​ ​ ​ ​ இந் நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பழனி சிவா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.​ ​ மாவட்ட தலைவராக ராஜா,​​ மாவட்டச் செயலாளராக ரவிபட்,​​ நகரச் செயலாளராக ஹரிஹரன்,​​ ஒன்றியச் செயலாளராக சந்தோஷ்,​​ ஒன்றிய தலைவராக காளிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.​ ​

​ ​ ​ மேலும் ஆயக்குடி பேரூராட்சி சார்பில் பாலன்,​​ தொப்பம்பட்டி ஒன்றிய அமைப்பாளராக கருப்புச்சாமி,​​ பாப்பம்பட்டி தலைவராக குமார்,​​ செயலராக மாரிமுத்து,​​ பொருளாளராக நாச்சிமுத்து,​​ அக்கமநாயக்கன்புதூர் அமைப்பாளராக முருகேசன்,​​ கோயில் அம்மாபட்டி தலைவராக மருதமுத்து,​​ செயலாளராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.​ ​ ​ ​ நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜாபர்,​​ மாநில பொருளாளர் ஜாபர் சாதிக்,​​ கொள்கை பரப்பு செயலாளர் கிரிராஜா,​​ நகர நிர்வாக குழு மீராமைதீன்,​​ இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்றனர்.

​ ​ கூட்டத்தில்,​​ பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்