Saturday, July 31, 2010 4:19 AM IST
Click
திண்டுக்கல்
நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு

First Published : 08 Feb 2010 10:09:20 AM IST

Last Updated : 08 Feb 2010 10:43:18 AM IST

வத்தலகுண்டு, பிப். 7: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவருக்கு தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

    நிலக்கோட்டை பேரூராட்சியின் 10-வது வார்டு உறுப்பினராக இருந்தார்  வேல்முருகன்.

இவர், கடந்த வாரம் பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    எனவே இவருக்கு, 10-வது வார்டு தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா, மணியக்காரன்பட்டியில் நடந்தது.

    இந்த விழாவுக்கு, தி.மு.க. கிளைச் செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றியப் பிரதிநிதி லட்சுமணன், கிராம பிரமுகர்கள் முத்துக்கருப்பன்,

பாண்டி, முத்துராமன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பாராட்டினர்.

    இதில், தி.மு.க. நிர்வாகிகள் ஜோசப், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்