Saturday, July 31, 2010 4:07 AM IST
Click
தற்போதைய செய்திகள்
பயங்கரவாதிக்கு பணம் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.

First Published : 12 Mar 2010 01:35:47 AM IST


புதுதில்லி, மார்ச் 11: இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் தில்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் தப்பிச் சென்றவர்கள்.

மேலும் தில்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

÷இந்த இருவரில் ஷாஸôத் அளித்த வாக்குமூலத்திலிருந்து ஆஸம்கர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் சலாம்  பணம் கொடுத்தது தெரியவந்தது.

இதை முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் சலாமே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் தில்லி குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்றோ அல்லது போலீஸ் என்கவுன்டரில் தப்பி வந்தவர்கள் என்றோ எனக்குத் தெரியாது என்று அப்துல் சலாம் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்