Friday, September 03, 2010 1:47 PM IST
Click
சினிமா
பூக்கடை

First Published : 31 Jul 2010 12:00:00 AM IST


"பூக்கடை' என்ற பெயரில் தன் அடுத்த படைப்புக்கு ரெடியாகி விட்டார் மணிரத்னம். பிரமாண்டத்துக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கதை உருவாக, பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்கின் மகன் கௌதமை ஹீரோவாக டிக் அடித்திருக்கிறாராம் மணி. இதன் மூலம் நீண்ட நாளைக்குப் பின் மணிரத்னத்துடன் சேரப் போகிறவர் பி.சி.ஸ்ரீராம்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்