Friday, September 03, 2010 1:46 PM IST
Click
சினிமா
மங்காத்தா உள்ளே - வெளியே

First Published : 31 Jul 2010 12:00:00 AM IST


ஃபார்முலா ரேஸýக்கு "பை பை' சொல்லி சினிமா ரேஸýக்கு வந்து விட்டார் அஜித். 50-வது படமாக "மங்காத்தா உள்ளே - வெளியே' வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கம் பெற்று விட, அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. ஜோடி தமன்னா அல்லது அனுஷ்கா. அப்படியே "பில்லா -2' வையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லி விஷ்ணுவர்தனுக்கு தூது அனுப்பி இருக்கிறதாம் அஜித் தரப்பு.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்