Saturday, July 31, 2010 4:15 AM IST
Click
திண்டுக்கல்
வத்தலகுண்டில் பள்ளி ஆண்டு விழா

First Published : 10 Mar 2010 11:07:34 AM IST


வத்தலகுண்டு மார்ச் 9: பழைய வத்தலகுண்டு சுவாமி விவேகானந்தா கல்வி சேவா அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் பயிற்சி பள்ளி  ஓன்பதாம் ஆண்டு விழா மற்றும் பூமி வெப்பமயமாதலை தடுக்க ஆலோசனை வழங்கும் விழா நடந்தது.

நிலக்கோட்டை தாசில்தார் எஸ்.அசோகன் தலைமை தாங்கினார். விவேகானந்தா அறக்கட்டளைத் தலைவி எம்.சாந்தினி வரவேற்றார்.

வத்தலகுண்டு தொழிலதிபர் அப்தாகிர், பழைய வத்தலகுண்டு ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பழனிவேல், ஸ்ரீஅம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எஸ்.செல்வக்குமார், நிலக்கோட்டை தாசில்தார் அலுவலக அலுவலர் ஜெயவீரன், கன்னாப்பட்டி டாக்டர்.ஆர்.பாலகிருஷ்ணன், பழைய வத்தலகுண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.தனபாலன், பட்டிவீரன்பட்டி அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் பி.டி.பால்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

  சிறந்த பெற்றோர்கள் மற்றும் பயிற்சி பள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்சிகள் நடைபெற்றன. விவேகானந்தா அறக்கட்டளை நிர்வாகி எம்.மோகன் நன்றி கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்