விருதகிரி
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
பாங்காக், ஹைதராபாத், மலேசியா என ஷூட்டிங்கை முடித்து இறுதிக்கட்டத்தை பூர்த்தி செய்ய சென்னை வந்திருக்கிறது விஜயகாந்தின் "விருதகிரி' குழு. இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்க, ஆகஸ்ட்டில் படத்தை முடிக்க இருக்கிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பது விஜயகாந்தின் திட்டமாம்.