Saturday, July 31, 2010 4:05 AM IST
Click
விளையாட்டு
வெற்றி தவறியது!

First Published : 09 Feb 2010 12:00:00 AM IST


பெல்கிரேடில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெடரேஷன் கோப்பை குரூப் 1 டென்னிஸ் இரட்டையர்

ஆட்டத்தில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா,​​ அலிசா கிளெபனோவா ஜோடியை எதிர்த்து ஆடிய செர்பியாவின் அனா இவானோவிக்,​​ ஜெலினா ஜான்கோவிக் ஜோடி.​ மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் செர்பிய வீராங்கனைகள் 1-6,​ 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்