'பேரழகி' நமீதா
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
"ஜெகன் மோகினி', "நில் கவனி காதலி' படத்தையடுத்து நமீதா நடிக்கும் படத்துக்கு பெயர் "பேரழகி'யாம். பிரபல மலையாள இயக்குநர்கள் பிரோமத், டப்பன் இப்படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்துக்கு வருகிறார்கள். தவிர, தெலுங்கில் "தேச துரோகி' மற்றும் அசோக் இயக்கும் சரித்திர படத்திலும் நாயகியாகிறாராம் நமீதா.