Friday, September 03, 2010 1:54 PM IST
Click
சினிமா

ஒழுக்கம்தான் மனித நாகரிகம்! (03/09/2010)
""ஆதிமனிதன் கற்றுத் தந்த நாகரிகம் இன்று எப்படியோ மாறி இருக்கிறது. இதுதான் நாகரிகம் என சொல்லி இங்கு என்னவெல்லாமோ நடக்கிறது. இது மனதுக்கும் உடம்புக்கும் நடக்கிற போராட்டம். காதலுக்கும் காமத்துக்கும் இடைய....

வில்லன்களுக்கு வரவேற்பு (03/09/2010)
"நான் மகான் அல்ல' படத்துக்குப் பின் "அழகர்சாமியின் குதிரை'யின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பாஸ்கர் சக்தியின் "அழகர்சாமியின் குதிரை' என்ற சிறுகதையை தழுவி இந்தப் படம் உருவா....

மகள் திருமண அழைப்பு: ரசிகர்களிடம் ரஜினி வருத்தம் (02/09/2010)
சென்னை,செப். 1: மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் ....

சிந்து சமவெளிக்கு சென்சார் கட் (01/09/2010)
சாமி இயக்கத்தில் சர்ச்சைக்குரிய கதையுடன் உருவாகியுள்ள படம் "சிந்து சமவெளி'. அனகா, ஹரீஸ் கல்யாண், அமலா பால் நடிக்கின்றனர். வரும் 3-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.  இப் படத்தை பார்த்த சென்சார் குழுவினர்....

நாங்க - கல்லூரி கதை (01/09/2010)
1985-ம் ஆண்டின் காலக் கட்ட பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நாங்க'. இயக்குநர் செல்வாவின் 25-வது படமாக இப்படம் உருவாகிறது. சினிமாவின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களின் வாரிசுகள் 9 பேர் இப்படத....

சஞ்சய் இயக்கத்தில் சரத்குமார் (01/09/2010)
"வீரமும் ஈரமும்', "பூவா தலையா' படங்களைத் தொடர்ந்து லிங்கம் தியேட்டர் பட நிறுவனத்தின் சார்பில் சஞ்சய்ராம் தயாரித்து இயக்கும் படம் "சேது சமுத்திரம்'. விக்னேஷ், மோனிகா நடிப்பில் வெளிவர உள்ள "கௌரவர்கள்' ப....

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை (01/09/2010)
ஜெனிலியாவும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் மகன் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலித்து வருகின்றனர். இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தாலும், விழாக்களுக்கு ஒன்றாகவே வந்து மீடியாக்களுக்கு அவ்வப்போது செய்த....

அசின் இலங்கை சென்றது தவறு: திரிஷா (31/08/2010)
ஹிந்தி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் மீடியாக்களுக்கு பரபரப்பு நியூஸ் தர வேண்டும் என சிலர் அட்வைஸ் தர, ""எனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்'', ""அசின் இலங்கை சென்....

டெலி சிப்ஸ் (31/08/2010)
பண்டிகை கால விளம்பரத்துக்காக பிரபல நடிகைகளை இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறன பிரபல ஜவுளிக் கடை நிறுவனங்கள். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள நிறுவனங்கள் தமன்னா மற்றும் அனுஷ்கா....

திருமண ஆசை இப்போது இல்லை: வித்யாபாலன் (31/08/2010)
பிரபல வலைதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள ஏற்ற ஜோடி நடிகை வித்யாபாலன் என பலர் வாக்களித்து இருக்கிறார்கள். ""ராகுல் காந்தி போல எனக்கும் திருமண ஆசை இப்போது இல்லை. அப்....

நடிகராக லியாண்டர் பயஸ் (31/08/2010)
ஒரு வழியாக நடிகராகி விட்டார் லியாண்டர் பயஸ். "ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்' என்ற ஹிந்தி படத்தில் காந்தியின் ரசிகனாக நடிக்கிறார். அஹிம்சை வழியில் நடக்கும் சாது, அநியாயம் கண்டு வன்முறை ஏந்துவதுதான் கதையாம். படத....

மிட்நைட் சில்ரன் நாவல் படமாகிறது (31/08/2010)
சல்மான் ருஷ்டியின் "மிட்நைட் சில்ரன்' நாவல் படமாகிறது. ஆங்கிலத்தில் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார் தீபா மேத்தா. ஸ்ரேயா நடித்துள்ள தீபா மேத்தாவின் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் இல்லாத நிலையில், இந்தப் ....

யோசனையில் தயாநிதி (31/08/2010)
அஜீத், விஜய் இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறார் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்கள். அஜீத்தின் "மங்காத்தா'வுக்கு டிரெய்லர் தயாரித....

எம்மி விருது பெற்றார் பிரிட்டன் வாழ் இந்திய நடிகை (30/08/2010)
லண்டன், ஆக.30- பிரிட்டனில் வசிக்கும் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி (38) சிறந்த துணை நடிகைக்கான எம்மி விருது பெற்றார். "த குட் வொய்ஃப்" என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் அவர் கலிந்தா சர்மா என்னும் தனியார் ....

சினிமாவுக்கு மொழி கிடையாது (30/08/2010)
தனது ஹிந்தி படங்களில் தென்னிந்திய நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பிரியதர்ஷன் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பாலிவுட்டில் புகார் எழுந்துள்ளது. "கட்டா மிட்டா' படத்தில் திரிஷாவை நடிக்க வ....

மும்பை நடிகைன்னா கவர்ச்சி பொம்மையா? (29/08/2010)
""நான் மும்பை பெண். என் அம்மா ஒரு டாக்டர். அம்மாவின் கிளினிக்கில் உட்கார்ந்து அங்கே வேலை செய்பவர்கள் மாதிரி மிமிக்ரி செய்து சேட்டை செய்வேனாம். அதனால் கவர்ந்து போன ஒருவர், விளம்பரப் படங்களில் நடி என சொ....

மகிழ்ச்சி படத்துக்கு கமல் வாழ்த்து (29/08/2010)
நாவலாசிரியர் நீல.பத்மநாபனின் தலைமுறை நாவலை தழுவி கௌதமன் இயக்கியுள்ள படம் "மகிழ்ச்சி'. கௌதமன், சீமான் கதாநாயகர்களாக நடிக்க, பிரகாஷ்ராஜ், அஞ்சலி, கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிர்வுப்பட்டறை ....

கருங்காலி (28/08/2010)
"பூமணி', "பூந்தோட்டம்', "கிழக்கும் மேற்கும்', "மிட்டா மிராசு' உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.களஞ்சியம் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் "கருங்காலி'. கதாநாயகனாக சீனிவாசன் நடிக்கிறார். கதாநாயகியாக அஞ....

ஆட்டநாயகன் (28/08/2010)
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 27-வது படமாக உருவாகியிருக்கிறது "ஆட்டநாயகன்.' கதாநாயகனாக ஷக்தி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக "ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் நடிக்கிறார். நாசர், ச....

தென்காசி பக்கத்துல (28/08/2010)
கிளாசிக் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "தென்காசி பக்கத்துல'. கதாநாயகனாக சுபாஷ் என்பவர் அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகனாக "காதலாகி' படத்தில் நடித்த அஜய் நடிக்கிறார். "கருங்காலி' படத்தில் நடித்து....
பக்கம் / 6