Friday, September 03, 2010 1:53 PM IST
Click
பெங்களூரு

எடப்பாடியில் கம்யூனிஸ்ட் தெருமுனைப் பிரசாரம் (03/09/2010)
எடப்பாடி, செப்.2: எடப்பாடியில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், எடப்பாடி நகராட்சி மக்களி....

கால்வாயில் கார் கவிழ்ந்து 5 பேர் சாவு (03/09/2010)
பெல்லாரி, செப்.2: பெல்லாரி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்ததில் அதில் பயணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். பெல்லாரியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷிரடி சாய்பாபா கோயிலுக்குச் ச....

காமன்வெல்த் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் வந்தது (03/09/2010)
பெங்களூர், செப்.2: காமன்வெல்த் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை பெங்களூர் வந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தில்லி....

சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க குமாரசாமி கோரிக்கை (03/09/2010)
குல்பர்கா, செப்.2: இடைத்தேர்தலை கண்காணிக்க தேர்தல் ஆணையம் சிறப்புப் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளதலைவருமான எச்டி குமாரசாமி தெரிவித்தார். குல்பர்காவில....

மதானி ஜாமீன் மனு: 6 -க்கு ஒத்திவைப்பு (03/09/2010)
பெங்களூர், செப்.2: மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பெங்களூர் விரைவு நீதிமன்றம் செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. பெங்களூரில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு வ....

மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு அமைச்சர் ராமச்சந்திர கெüடாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் (03/09/2010)
பெங்களூர், செப்.2: ஹாசன் மருத்துவக் கல்லூரிக்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த முறைகேட்டுக்கு மருத்துவக் கல்லூரி அமைச்சர் ராமச்சந்திர கெüடாவே காரணம். எனவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வே....

கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் (02/09/2010)
பெங்களூர், செப்.1: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.நாடு முழுவ....

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை (01/09/2010)
பெங்களூர், ஆக.31: தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 14 வயது சிறுவன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பெங்களூர் காட்டன்பேட்டை பிசிசி லே-அவுட்டைச் சேர்ந்....

ஆராய்ச்சியாளர்களின் உதவியை நாடுகிறது மாவட்ட நிர்வாகம் (01/09/2010)
தார்வாட், ஆக.31: தார்வாட்டில் ஒரே இடத்தில் 25 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதில் அவை எப்போது புதைக்கப்பட்டன என்பது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளின் உதவியை நாடியுள்ளது மாவட்ட நிர்வாகம். கர்நாடக மாநி....

விரைவில் பெங்களூர் நகர வீதிகளில் பென்ஸ் பஸ் (01/09/2010)
பெங்களூர், ஆக.31: பென்ஸ் ரக பேருந்துகளை பெங்களூர் நகரில் இயக்கத் திட்டமிட்டுள்ளது நகர போக்குவரத்துக்கழகம். பெங்களூர் நகரில் இப்போது 100-க்கும் மேற்பட்ட வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேர....

மஞ்சூர் பகுதியில் விஷக்காய்ச்சல் (01/09/2010)
மஞ்சூர்,ஆக.31: மஞ்சூர் பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதமாக ஜூலையில் தொடங்கியது. கடந்த ஆண்டைவிட மழை மிகக் க....

முன்பகை: ஒரே குடும்பத்தில் 3 பேரை சுட்டுக் கொன்று ராணுவ வீரர் தலைமறைவு (01/09/2010)
ஹூப்ளி, ஆக.31: முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை போலீஸôர் தேடி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் ஹூப்ளி- தார்வாட் மாவட்டம் குந்த்கோல் தாலுகா பெத....

இந்தியன் வங்கி சார்பில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் (01/09/2010)
கிருஷ்ணகிரி, ஆக. 31: இந்தியன் வங்கி சார்பில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்க....

வாழ் அறிவியல் வினாடி-வினா போட்டி (31/08/2010)
பெங்களூர், ஆக. 30: வாழ் அறிவியல் வினாடி வினா போட்டியை லோட்டஸ் கிளினிக்கல் ரிசர்ச் அகாதெமி நிறுவனம் நடத்தவுள்ளது.÷நாட்டிலுள்ள நிறுவனங்கள், நிபுணர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டிக்கு பயோகுசிட்டிவ் என்று....

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் (31/08/2010)
பெங்களூர், ஆக.30: நகர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டாக மாநகராட்சி பட்ஜெட் உள்ளது என்று மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எம்.நாகராஜ் தெரிவித்தார். திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பெ....

செப்டம்பர் 5-ல் திமுக நிர்வாகக் குழு (31/08/2010)
பெங்களூர், ஆக.30: கர்நாடக திமுக நிர்வாகிகள் குழுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடக மாநில திமுக நிர்வாகி....

தேர்தல் விதிகளை மீறினார் முதல்வர்: சித்தராமையா குற்றச்சாட்டு (31/08/2010)
பெங்களூர், ஆக. 30: தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டுள்ள முதல்வர் பி.எஸ். எடியூரப்பா என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.÷இதுகுறித்து பெங்களூரில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:....

ஆட்டோ டிரைவர்கள், நலிவடைந்தவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம் (31/08/2010)
பெங்களூர் ஆக.30: வறுமைக்கோட்டுக்குக்கு கீழ் உள்ளோர், ஆட்டோ டிரைவர்கள் உள்பட நலிவடைந்த பிரிவினருக்கு பண்டிட் தீனதயாள் பெயரில் சுகாதார காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி ப....

ஒரே இடத்தில் 25 எலும்புக்கூடுகள் (31/08/2010)
தார்வார், ஆக.30: தார்வார் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 25 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தின் தார்வார் மாவட்டம் அன்னகிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கழ....

ஸ்ரீராமுலுவிடமிருந்து சுகாதாரத்துறையை மாற்ற வேண்டும் (31/08/2010)
பெங்களூர், ஆக. 30: அமைச்சர் ஸ்ரீராமுலுவிடமிருந்து சுகாதாரத்துறையை மாற்றவேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறினார்.இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:கர்நாடகத்தில....
பக்கம் / 20