Friday, September 03, 2010 1:52 PM IST
Click
சென்னை

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் பேச்சுவார்த்தை: செப்டம்பர் 16-க்கு ஒத்திவைப்பு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை செப்டம்பர் 16-ம் தே....

கோகுலாஷ்டமி விழா (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: அரியாங்குப்பம் ஸ்ரீ திரெüபதியம்மன் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி சன்னதியில் கோகுலாஷ்டமி விழா புதன்கிழமை நடந்தது.இதையொட்டி சிறப்பு திருமஞ்சனமும், பிரபந்த சேவையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிகழ....

பிராந்திய இட ஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம்: தேமுதிக குற்றச்சாட்டு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: பிராந்திய இட ஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று தேமுதிக கூறியுள்ளது.இக் கட்சியின் புதுச்சேரி கிழக்கு- வடக்கு மாவட்டச் செயலர் செல்வம் என்கிற ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அ....

உள் ஒதுக்கீடு: இரு மாணவருக்கு எம்.பி.பி.எஸ்.இடம் (03/09/2010)
புதுச்சேரி, செப்.2: புதுச்சேரியில் மீனவர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை தொடர்ந்து 2 மீனவ மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது.மருத்துவ இடம் கிடைத்த மீனவ மாணவர்களான வீராம்பட்டினத்தை சேர்ந....

கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்ய முடிவு (03/09/2010)
காரைக்கால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் காரைக்கால் நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய உள்ளதாக நகர்மன்ற துணைத் தலைவர் இ. தங்கவடிவேல் வியாழக்கிழமை தெரிவித்தார்.தனி....

அரசுக்கு பெற்றோர் சங்கம் கண்டனம் (03/09/2010)
காரைக்கால், செப். 2: தனியார் மருத்துவக் கல்லூரியில் பிராந்திய இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை முடித்த புதுவை அரசுக்கு காரைக்கால் பெற்றோர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கம்....

மணல் விலை கிடுகிடு உயர்வு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுவையில் செங்கல், மணல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பணியைத் தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.அண்மையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக செங்கல் மற்றும் ம....

மழையால் இடிந்த வீடு: எம்எல்ஏ உதவி (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரியில் அண்மையில் பலத்த மழை பெய்தது.இதில் அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட வீராம்பட்டினம் வீதியில் உள்ள கிருஷ்ணனின் வீடு இடிந்து விழுந்தது. இதை தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அ....

650 குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்பு (03/09/2010)
புதுச்சேரி, செப்.2: புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 650 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.லாஸ்பேட்டை தொகுதி ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், அன்னை நகர் பகுதியில் வசிக....

160 பேருக்கு வீடு கட்ட நிதி (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதியை சேர்ந்த 160 பயனாளிகளுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.இதில் உள்ளாட்சித்துறை அமை....

செப்டம்பர் 16-க்கு ஒத்திவைப்பு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை செப்டம்பர் 16-ம் தே....

எஸ்.பி. ரமேஷ்காந்தன் மரணம் (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரி காவல்துறையில் சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ரமேஷ்காந்தன் புதன்கிழமை காலமானார்.இதுகுறித்து போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.பழனிவேலு வெளியிட்டுள....

அரசு மருத்துவக் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஒதுக்கீடு கூடாது (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் என்று சட்டமன்ற பாமக கட்சித் தலைவர் ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ....

போலீஸôரை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: மாணவரை போலீஸôர் தாக்கியதை கண்டித்து, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.இக் கல்லூரி மாணவர்கள் கட....

இலக்கிய பொழில் சார்பில் பட்டிமன்றம் (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரி இலக்கிய பொழில் இலக்கிய மன்றம் சார்பில் பட்டிமன்றம் அண்மையில் ரெவேய் சொசியால் சங்கத்தில் நடந்தது."தமிழ் செம்மொழியாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு மொழியற....

மணக்குள விநாயகர் கல்லூரி வெற்றி (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுச்சேரியில் பல்கலைக்கழக அளவிலான பளு தூக்கும் போட்டி அண்மையில் நடந்தது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பத....

நல்லாசிரியர் விருது பெறும் 20 ஆசிரியர்கள் (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: மாநில நல்லாசிரியர் விருது பெறும் 20 ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பு:டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் விருது ....

தன்னம்பிக்கை இருந்தால் இந்தியா வல்லரசாகும் (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: இந்தியா பல நூற்றாண்டுகளாக அன்னியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததால் நம்மிடம் தன்னம்பிக்கை இல்லை என்று இந்திய ராணுவ ஆராய்ச்சித் துறை முதன்மை விஞ்ஞானி எ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார....

கல்லூரித் தலைவருக்கு விருது (03/09/2010)
திருக்கோவிலூர், செப். 2: சென்னை தேசிய ஒருமைக் கலை பண்பாட்டுக் கழகம் மற்றும் மாநில மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் சார்பில் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் செல்வராஜுக்கு அண்மையி....

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா (03/09/2010)
திருக்கோவிலூர், செப். 2: திருக்கோவிலூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அன்னை தெரசா சமூக சேவை சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் எழுதுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள்....
பக்கம் / 88