
லஞ்சம் வாங்கியதாக சிறப்பு எஸ்.ஐ. கைது
(03/09/2010)
தேனி, செப். 2: ஆண்டிபட்டி அருகே வழக்கை முடித்துத் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாகக் க.விலக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளரை தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். ஆண்டிபட்டி அருகே உள....
|

பாளை. அருகே மாணவி கொலை: 3 இளைஞர்கள் கைது
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டை அருகே மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 இளைஞர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலத்தைச் சேர்ந்த மதியழகன் ....
|

இடநெருக்கடியில் ரயில் முன்பதிவு கணினி மையம்
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டையில் உள்ள ரயில்வே முன்பதிவு கணினி மையத்தில் இட நெருக்கடி பிரச்னை உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத....
|

பாளை.யில் செப். 5-ல் வஉசி வெண்கலச் சிலை திறப்பு
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் சிதம்பரனாரின் முழுஉருவ வெண்கலச் சிலையை தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன் இம் மாதம் 5-ம் தேதி திறந்து வைக்கிறார். திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன....
|

பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டிகள்
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: திருநெல்வேலி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் நேரு இளையோர் மையம் சார்பில் ....
|
|
|

இம்மானுவேல் சிலை உடைப்பு கண்டித்து மறியல்
(03/09/2010)
திருநெல்வேலி,செப்.2: மதுரை அருகே இம்மானுவேல் சேகரன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை சாலைமறியல் (படம்) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ....
|
|
|

மாணவி கொலையில் 3 பேர் கைது
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டை அருகே மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 இளைஞர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலத்தைச் சேர்ந்த மதியழகன் ....
|

இப்தார், மத நல்லிணக்க விழா
(03/09/2010)
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டையில் புனித ரமலான் இப்தார் மற்றும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இர....
|

கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு
(03/09/2010)
வள்ளியூர், செப்.2: திசையன்விளை அருகே கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியை போலீஸôர் மீட்டனர். திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்தவர் மனுவேல். இவரது மகள் மணிமேகலை (17). இவர்,....
|

நீராதாரம் காப்போம் திட்டம் நாளை தொடக்கம்
(03/09/2010)
நாகர்கோவில், செப்.2: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரம் காப்போம் திட்டம் சனிக்கிழமை (செப்.4) தொடங்கப்படுகிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பிளாஸ....
|

கருங்கலில் ராஜீவ் சிலையை மறைத்து உயர்கோபுர விளக்கு
(03/09/2010)
கருங்கல், செப்.2: கருங்கலில் ராஜீவ்காந்தி சந்திப்பில் ராஜீவ் உருவச் சிலையை மறைத்து, பேரூராட்சி நிர்வாகம் உயர் கோபுர விளக்கு அமைப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பணியை அவர்....
|
|
|

நாகர்கோவிலில் காங்கிரஸ் எழுச்சி விழா
(03/09/2010)
நாகர்கோவில், செப். 2: நாகர்கோவிலில் 28-வது வார்டில் காமராஜர் பிறந்த தினவிழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் இரு இடங்களைப் பெற....
|

இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்
(03/09/2010)
கன்னியாகுமரி, செப். 2: இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புதன்கிழமை தெரிவித்தார். கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பழத்தோட்டத்தில் இயற்கை வி....
|
|
|
|
|

திருச்செந்தூர் பள்ளியில் அன்னை தெரசா நூற்றாண்டு விழா
(03/09/2010)
திருச்செந்தூர், செப். 2: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாதெமி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா நூற்றாண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூர் அரிமா சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். பள்ள....
|

விஸ்வகர்ம சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்
(03/09/2010)
தூத்துக்குடி, செப். 2: விஸ்வகர்ம சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலைய....
|