Friday, September 03, 2010 1:53 PM IST
Click
கல்வி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் (02/09/2010)
சென்னை, செப்.1: ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.÷இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அண்ணா நகரில்....

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் (31/08/2010)
திருநெல்வேலி, ஆக. 30: சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் குடிமைப் பணிகள் உளச்சார்புத் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலா....

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் ஆக.30-ல் 4-வது கட்ட கலந்தாய்வு (27/08/2010)
கிருஷ்ணகிரி, ஆக.26: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் சி.ரங்கராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய....

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களை சேர்க்க அனுமதி (27/08/2010)
புதுச்சேரி, ஆக. 26: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் 150 மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளி....

மருத்துவப் படிப்புக்கு 30-ல் மீண்டும் கவுன்சலிங் (26/08/2010)
புதுச்சேரி, ஆக. 25: மருத்துவப் படிப்புக்கு மீண்டும் இம் மாதம் 30-ம் தேதி கவுன்சலிங் நடைபெறவுள்ளது. ÷புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான கவுன....

பிளஸ் 2 வரை இலவச கட்டாய கல்வி வேண்டும்: (26/08/2010)
நாமக்கல், ஆக. 25: மழலையர் பள்ளி துவங்கி மேல்நிலைப் பள்ளி வரையிலும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என நாமக்கல்லில் புதன்கிழமை நடந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட கருத்த....

பண்ருட்டி பள்ளியில் இன்று முதல் (26/08/2010)
பண்ருட்டி, ஆக. 25: இடப்பற்றாக்குறை காரணமாக பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற உள்ளது.÷6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள இப்....

விழுப்புரத்தில் (26/08/2010)
விழுப்புரம், ஆக. 25: திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில் விழுப்புரத்தில் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் 2010-11-ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.÷இம்மையத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.....

நாகை மாவட்டத்தில் ரூ. 40.34 கோடி கல்வி கடன் அளிக்க இலக்கு (25/08/2010)
வேதாரண்யம், ஆக. 24: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் ரூ. 40.34 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்த....

அண்ணா பல்கலையில் எம்பிஏ படிப்புகள் இருபருவ தேர்வு முறைக்கு மாற்றம் (25/08/2010)
கோவை, ஆக. 24: கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் வழங்கும் எம்பிஏ படிப்புகள் இரு பருவத் தேர்வு முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் ....

அரசு மகளிர் ஐடிஐ-ல் நேரடி சேர்க்கை (25/08/2010)
நாமக்கல், ஆக. 24: நாமக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக. 31-ம் தேதி வரை நீட்டிக்....

நெட், ஸ்லெட் பயிற்சி வகுப்புகள் (23/08/2010)
உடுமலை,ஆக.22: தேசிய மற்றும் மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளான நெட், ஸ்லெட் ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகளை உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியும் திருச்சி ஸ்ரீ அகாடமியும் இணைந்து....

சுந்தரனார் பல்கலை. தொலைநிலை கல்வியில் பிஎட் படிப்பு அறிமுகம் (23/08/2010)
கோவை, ஆக. 22: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் பிஎட் படிப்பு நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் டிசம்பரில் துவங்குகிறது. இதுகுறித்து ....

4 ஆண்டு பி.எட். படிப்பு வரும் கல்வியாண்டில் அறிமுகம் (23/08/2010)
சென்னை, ஆக. 22: பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். (இளநிலை கல்வியியல் படிப்பு) படிப்பை 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வதற்கான தீவிர முயற்சிகளை தமிழ்நாடு ஆசிரியர் கல....

எம்.எல். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு (22/08/2010)
சென்னை, ஆக. 21: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்.எல். சட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாணவர்கள் பூர்த்தி செய்த....

சென்னை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு முயற்சி (22/08/2010)
திருநெல்வேலி, ஆக. 21: சென்னை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 மாணவர்களை சேர்ப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ். வ....

பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய எம்.ஃபில். மாணவர்களுக்கு உதவித் தொகை (21/08/2010)
சென்னை, ஆக. 20: பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் எம்.ஃபில். மாணவர்கள் 5 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிமுகம் செ....

(21/08/2010)
சென்னை, ஆக. 20: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிடப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் ....

பி.இ. துணை கலந்தாய்வு: 22-ம் தேதி தொடக்கம் (19/08/2010)
சென்னை, ஆக. 18: பிளஸ்-2 உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு கடந்....

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: அடுத்த வாரம் அறிவிப்பு (18/08/2010)
புதுதில்லி, ஆக. 17: மருத்துவப் படிப்பில் சேருவதற்காக தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வெளியாகும்.இத் தகவல....
பக்கம் / 12