Friday, September 03, 2010 1:53 PM IST
Click
இந்தியா

4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா (03/09/2010)
புதுதில்லி, செப். 2: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 4வது தடவையாக சோனியா காந்தியே (63) மீண்டும் போட்டியின்றி தேர்வாவார் என்பது உறுதியாகிவிட்டது. இந் நிலையில் அவர் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்....

தலைவர் பதவியை சோனியா விட்டுத் தர வேண்டும்: பாஜக (03/09/2010)
புது தில்லி, செப்.2: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு சோனியா காந்தி விட்டுத் தர வேண்டும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.÷பொதுவாக பிற கட்சி உள் விவகாரங்களில் எந....

கல்விக் கடனுக்கு வட்டி: ப.சிதம்பரம் (03/09/2010)
செங்கல்பட்டு, செப். 2: 2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம....

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு: 7-ல் ரேஷன் கடைகள் மூடல் (03/09/2010)
கோட்டயம், செப். 2: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செப்டம்பர் 7-ம் தேதி மூடப்படுகின்றன.உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மூலம் வ....

ஏழைகளுக்கு 25 லட்சம் டன் அரிசி, கோதுமை விற்க முடிவு (03/09/2010)
புது தில்லி, செப். 2: ஏழைகளுக்கு கூடுதலாக 25 லட்சம் டன் உணவுப் பொருள்களை மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கிட்டங்கிகளில் உணவுப் பொருள்கள் கெட்டு வீணாவதைத் தடு....

கடத்திய போலீஸ்காரரை சுட்டுக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்? பேசத் தயார் -நிதீஷ் அறிவிப்பு (03/09/2010)
பாட்னா, செப். 2: என்கவுன்ட்டரின்போது கடத்திய 4 போலீஸ்காரர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.மாவோயிஸ்டு செய்தித் தொடர்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவிநாஷ் என்பவர....

விசா மறுப்பு பாரபட்சம்: ராணுவ அதிகாரி ஜஸ்வால் (03/09/2010)
லே, செப். 2: எனக்கு சீன அரசு விசா மறுத்தது அந்த நாட்டின் பாரபட்ச போக்கையே காட்டுவதாக உள்ளது என்று ராணுவ வடக்கு பகுதி தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வால் கூறினார்.பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழ....

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: சீனா (03/09/2010)
புதுதில்லி, செப். 2: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சீன நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது சீனா. மேலும் காஷ்மீர் விவகாரத்தில் த....

பாஜக தலைவர் வீட்டில் துக்கம் விசாரித்தார் ராகுல் (03/09/2010)
அமேதி (உ.பி.), செப். 2: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் வீட்டுக்கு வியாழக்கிழமை திடீர் விஜயம் செய்து துக்கம் விசாரித்தார....

40 முறை கூட சோனியாவை தலைவராக தேர்வு செய்வோம்: காங்கிரஸ் (03/09/2010)
புது தில்லி, செப். 2: காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை 4 முறை அல்லது 40 முறை கூட தலைவராக தேர்வு செய்வோம் என்று பாஜக வுக்கு காங்கிரஸ் பதிலடி தந்துள்ளது.÷காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்....

சுற்றுப்புறத் தூய்மையில் ராகுலின் அக்கறை (03/09/2010)
புது தில்லி, செப். 2: தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, தரையில் கிடந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலை குப்பைத் தொட்டியில் ....

ரஷியா செல்கிறார் கட்கரி (03/09/2010)
புதுதில்லி, செப். 2: ஐந்து நாள் பயணமாக வரும் 6-ம் தேதி ரஷியா செல்கிறார் பாஜக அகில இந்திய தலைவர் நிதின் கட்கரி. "வாட்டர் ஃப்ரீடம் ரெவோலுஷன்' என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பின் அழைப்பை ஏற்று அவர் இந்தப் பய....

மேற்கு வங்கத்தில் ஆயுதங்களுடன் தொண்டர்கள்: சிதம்பரம் கருத்துக்கு சல்மான் குர்ஷித் ஆதரவு (03/09/2010)
கொல்கத்தா, செப். 2: மேற்கு வங்கத்தில் ஆயுதம் ஏந்திய தொண்டர்கள் பலர் முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு அமைச்சரவை சகாவான சல்மான் குர்ஷித் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது ....

ராஜசேகர ரெட்டிக்கு குடும்பத்தினர் அஞ்சலி (03/09/2010)
கடப்பா, செப். 2: ராஜசேகர ரெட்டியின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு, மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வியாழக்கிழமை சென்று ....

கேதன் தேசாயை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு (03/09/2010)
புது தில்லி, செப்.2: இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) முன்னாள் தலைவர் கேதன் தேசாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஆள் கொணர் வாரண்டை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.வருமானத்துக்கு பொருந்தாத வகையி....

முகாம்களில் ஆயுதங்களுடன் தொண்டர்கள்: சிதம்பரம் கருத்துக்கு மார்க்சிஸ்ட் மறுப்பு (03/09/2010)
கொல்கத்தா, செப். 2: மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தொண்டர்கள் ஆயுதங்களுடன் உள்ளனர் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவ....

பி.எஃப். வட்டி: இம்மாதம் 15-ல் முடிவு (03/09/2010)
புது தில்லி, செப். 2: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டி விகிதம் குறித்து செப்டம்பர் 15-ல் முடிவு செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக முடிவெடுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இயக்குநர....

அன்னிய நேரடி முதலீடு 18 சதவீதம் சரிவு (03/09/2010)
புது தில்லி, செப்.2: இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு நடப்பாண்டில் 18.3 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் அன்னிய நேரடி முதலீடு 1,077 கோடி டாலராகும்.கடந்த ஆண்டு இதே க....

பங்குச் சந்தையில் 32 புள்ளிகள் உயர்வு (03/09/2010)
மும்பை, செப்.2: மும்பை பங்குச் சந்தை வியாழக்கிழமை கணிசமான முன்னேற்றத்தைச் சந்தித்தது. நிறுவனங்கள் வரி செலுத்துவது அதிகரித்தது மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட ஸ்திரமான நிலை ஆகியவை காரணமாக பங்குச் சந்தை....

மின்னுற்பத்தியை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல் (02/09/2010)
திருப்பதி, செப்.1: தேவைக்கேற்ப மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.திருமலை அருகே மன்னாவரம் எனுமிடத்தில் ரூ. 6,000 கோடி முதலீட்டிலான மின்னுற்பத்தி நிலைய உதிரி....
பக்கம் / 5