Friday, September 03, 2010 1:54 PM IST
Click
தற்போதைய செய்திகள்

பேச்சுவார்த்தையைத் தொடர இஸ்ரேல், பாலஸ்தீனம் முடிவு (03/09/2010)
வாஷிங்டன், செப்.3: முதல்சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருவாரங்களில் மீண்டும் சந்தித்துப் பேச இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவும், பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பாஸூம் ஒப்புக்கொண்டுள்ள....

நூறுநாள் வேலைத் திட்டத்தில் உரிய கூலி வழங்கக் கோரி சாலை மறியல் (03/09/2010)
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்கக் கோரி தொழிலாளர்கள் வியாழக்கிழமை தீடீர் சாலை மறியலில் ....

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை (03/09/2010)
பெய்ஜிங்/புதுதில்லி, செப்.3: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்கிட்-பல்திஸ்தான் பகுத....

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியருக்கு 80 லட்சத்தில் தங்க வேல் (03/09/2010)
திருப்பரங்குன்றம், செப். 2: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு 80 லட்சம் செலவில், 5 கிலோ எடையில் சொக்கத் தங்கத்தில் தங்க வேல் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள....

1,900 தரைக் கடைகளுக்கு விரைவில் ஏலம் (03/09/2010)
மதுரை, செப்.2: மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள புதிய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 1,900 தரைக் கடைகளுக்கு, 15 தினங்களில் ஏலம் விடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் என, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டி....

மாநில நல்லாசிரியர் விருது: மதுரை மாவட்டத்தில் 16 பேர் தேர்வு (03/09/2010)
மதுரை, செப். 2: மதுரை வருவாய் மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது), தொடக்கக் கல்வித் துறையைச் சேர்ந்த 9 ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள....

ஒரே நாளில் 9 பஸ்கள் ஜப்தி (03/09/2010)
மதுரை, செப்.2: மதுரையில் நடந்த விபத்து வழக்குகளில் நிவாரணம் வழங்காத காரணத்தால், 7 அரசு பஸ்கள் உள்பட ஒரே நாளில் 9 பஸ்கள் நீதிமன்ற ஊழியர்களால் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன. மதுரை எஸ்.எஸ். காலனியை சேர....

குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என அழைக்க வேண்டும் (03/09/2010)
தென்காசி, செப். 2: குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என்று அழைக்க வேண்டும் என, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் குறிப்பிட்டார். தென்காசியில் ரசிகமணி டி.கே.சி. அறக்கட்டளை சார்பில் வியாழக்க....

பெண் விரிவுரையாளர் தற்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் (03/09/2010)
மதுரை, செப். 2: வரதட்சிணைப் பிரச்னை காரணமாக, கல்லூரி பெண் விரிவுரையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸôரின் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கி....

பெண் விரிவுரையாளர் தற்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் (03/09/2010)
மதுரை, செப். 2: வரதட்சிணைப் பிரச்னை காரணமாக, கல்லூரி பெண் விரிவுரையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸôரின் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கி....

பதநீரைப் பாதுகாக்க புதிய முறை: முதல்வர் அறிமுகம் (03/09/2010)
சென்னை, செப்.3: பதநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள 32 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பதநீரை 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் புதிய முறையை முதல்வர் கருணாநிதி இன்று அறிமுகம் செய்துவைத்தார்....

பாலஸ்ரீ ஜனாதிபதி விருது முதல் சுற்றில் குலசேகரம் பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு (03/09/2010)
குலசேகரம், செப். 2: பாலஸ்ரீ ஜனாதிபதி விருதுக்கான முதல் சுற்றில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் சாத்வீஹா சமாஜம் இசை நாட்டியப் பள்ளி மாணவிகள் இருவர் தேர்வாகியுள்ளனர். குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி. பள்ளி ....

பெண்ணுக்கு கந்துவட்டி மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு (03/09/2010)
தூத்துக்குடி, செப். 2: தூத்துக்குடியில் பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய நபர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர். தூத்துக்குடி நந்தகோபாலபுரம் கந்தன்குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். வியாபாரம் செ....

இசைத் தமிழைக் காத்தவர் டி.கே.சி. முனைவர் கணபதிராமன் புகழாரம் (03/09/2010)
தென்காசி,செப். 2 இசைத் தமிழைக் காத்தவர் ரசிகமணி டி.கே.சி. என முனைவர் ச.கணபதிராமன் புகழாரம் சூட்டினார். ரசிகமணி டி.கே.சி. அறக்கட்டளை சார்பில் டி.கே.சி.யின் 129-வது பிறந்தநாள் விழாதென்காசியில் வியாழக்கி....

குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என அழைக்க வேண்டும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் (03/09/2010)
தென்காசி, செப். 2: குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என்று அழைக்க வேண்டும் என, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் குறிப்பிட்டார். தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி.யின் 129....

மணல் விலை கிடுகிடு உயர்வு (03/09/2010)
புதுச்சேரி, செப். 2: புதுவையில் செங்கல், மணல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பணியைத் தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.அண்மையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக செங்கல் மற்றும் ம....

நடிச்சா... நாயகி! (03/09/2010)
என்னது தமிழ் சினிமாவுல நடிக்கணுமா? அதுவும் கதாநாயகியாவா? சரி... தகுதி இருக்கான்னு பார்ப்போம்... நோஸ் ஓகே... ஐஸ் ஓகோ... கலர் ஓகே... ட்ரஸ் டபுள் ஓகே.......

மும்பை: போலீஸ் அதிகாரியின் மகன்-மருமகள் தற்கொலை (03/09/2010)
மும்பை, செப்.3: மும்பை போலீஸ் உதவி கமிஷனரின் மகனும், மருமகளும் புறநகர் மலாடில் உள்ள அவர்களது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.உதவி கமிஷனர் மதுசூதன் குர்னேவின் மகன் அபிஜித், அவ....

பாகுபாடு இல்லாமல் இலவச மின்மோட்டார் (03/09/2010)
விழுப்புரம், செப்.2: சிறு, குறு, பெரு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்மோட்டார் வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலி....

மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு (03/09/2010)
கடலூர், செப். 2: கடலூர் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட எல்லையான பெரியகாட்டுப்பாளையத்தில் மாவட்ட நிர....
பக்கம் / 13