Friday, September 03, 2010 1:51 PM IST
Click
விளையாட்டு

சூதாட்டப் புகார் எதிரொலி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து 3 வீரர்கள் நீக்கம் (03/09/2010)
டான்டன், செப். 2: சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமிர் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொ....

குத்துச் சண்டை வீரர்கள் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை: விஜேந்தர் சிங் (03/09/2010)
மும்பை, செப். 2: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க குத்துச் சண்டை வீரர்கள் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை என ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் கூறியுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் ....

காமன்வெல்த் போட்டிக்கு மற்றொரு சிக்கல்; தில்லியில் டெங்கு காய்ச்சல்: விளக்கம் கேட்கின்றன 24 நாடுகள் (03/09/2010)
புது தில்லி, செப். 2: தில்லியில் இப்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக்குழுவுக்கு விளக்கம் கேட்டு 24 நாடுகள் கடிதம் அனுப்பியுள்ளன. தில்லியில் கடந்த சில தினங்க....

இவாஞ்சலின் நினைவுக் கோப்பை ஹாக்கி: அண்ணாமலை பல்கலை. சாம்பியன் (03/09/2010)
கோவை, செப். 2: தென்னிந்திய அளவில் நடைபெற்ற இவாஞ்சலின் நினைவு கோப்பை ஹாக்கிப் போட்டியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. காருண்யா பல்கலை.யில் காருண்யா இவாஞ்சலின....

தெரிந்து கொள்ளுங்கள்... மல்யுத்த மாவீரர்... (03/09/2010)
இந்திய மல்யுத்த வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் சத்பால் சிங். 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தில்லியில் பிறந்தார் சத்பால். மல்யுத்தத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிறு வயது முதல் த....

ஊக்க மருந்து புகார்: 4 மல்யுத்த வீரர்கள் நீக்கம் (03/09/2010)
புது தில்லி, செப். 2: ஊக்க மருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதை அடுத்து காமன்வெல்த் போட்டிகளிலிருந்து அர்ஜுனா விருது பெற்ற ராஜீவ் தோமர் உள்ளிட்ட 4 மல்யுத்த வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.காமன்வெல்த் ....

சென்னையில் பி.எஸ்.என்.எல். வாலிபால் போட்டிகள் இன்று தொடக்கம் (03/09/2010)
சென்னை, செப். 2: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சார்பில் 10-வது அகில இந்திய வாலிபால் போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் இந்தப் போட்....

மாநில ஐவர் பூப்பந்தாட்டம் நாளை தொடக்கம் (03/09/2010)
திண்டுக்கல், செப். 2: மாநில அளவிலான ஐவர் ஆடவர் பூப்பந்தாட்டப் போட்டிகள் செப். 4 ஆம் தேதி திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகின்றன. திண்டுக்கல் மாவட்ட பூப்பந்துக் ....

ஹாக்கி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா (03/09/2010)
ரெஸôரியோ, செப். 2: ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டிகளில் புதன்கிழமை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவிடம் 3-6 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா. ஆட்டத்தின் 17, 34, ....

காமன்வெல்த் போட்டி: சாய்னா, சேதன் தலைமையில் இந்திய பாட்மிண்டன் அணி (03/09/2010)
புது தில்லி, செப். 2: காமன்வெல்த் விளையாட்டுகளில் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் தலைமையில் மகளிர் அணியும் சேதன் ஆனந்த் தலைமையில் ஆடவர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. காமன்வெல்த் போட்டிகள....

பாகிஸ்தான் வீரர்களிடம் மீண்டும் விசாரணை (02/09/2010)
லண்டன், செப். 1: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸôர் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடு....

வெற்றிக் களிப்பு... (02/09/2010)
அமெரிக்காவில் நடைபெறும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செவ்வாய்க்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் வென்ற மகிழ்ச்சியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி.....

வீரர்கள் கைது இல்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (02/09/2010)
கராச்சி, செப். 1: கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள வீரர்கள் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட....

சூதாட்ட புகார் எதிரொலி: டிக்கெட் பணத்தை திரும்பக் கேட்கும் ரசிகர்கள் (02/09/2010)
லண்டன், செப். 1: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளைக் காண டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் பணத்தை திருப்பிக் கேட்கத் தொ....

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு (02/09/2010)
லாகூர், செப். 1: கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சிலருக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வீரர் முகமது ஆசிப்பின் முன....

யு.எஸ். ஓபன்: 2-வது சுற்றில் போபண்ணா ஜோடி (02/09/2010)
நியூயார்க், செப். 1: அமெரிக்காவில் நடைபெறும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த முதல் சுற்று ஆடவர் இரட்டையர் ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பாகிஸ்தானின் அசிம் உல் ஹக் க....

ஹாக்கி: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆர்ஜென்டீனா வெற்றி (02/09/2010)
ரெஸôரியோ, செப். 1: உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் வெற்றி பெற்றன. உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி ப....

ரூ.80 கோடிக்கு விமானம் வாங்கினாரா லலித் மோடி? (02/09/2010)
புது தில்லி, செப். 1: ஐ.பி.எல். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் ரூ.80 கோடி மதிப்பிலான விமானம் வாங்கப்பட்டதில் முன்னாள் ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதை வருமான வரித்துறை கண்டறிந்துள....

தெரிந்து கொள்ளுங்கள்... குத்துச் சண்டை நட்சத்திரம்... (02/09/2010)
இந்தியாவின் இளம் குத்துச் சண்டை வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் அகில் குமார். உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாதில் 1981-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தார் அகில். பள்ளிப் பருவத்திலேயே குத்துச் சண்டை பயிற்ச....

சூதாட்டப் புகார் திட்டமிட்ட சதியா? (01/09/2010)
இஸ்லாமாபாத், ஆக. 31: கிரிக்கெட் வீரர்கள் மீதான சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டால் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆனால் இந்தப் புகார்கள் அணியின் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு மேற்கொள....
பக்கம் / 5