தேசிய பசுமைத் தீர்ப்பாய தெற்கு மண்டலத்தின் நீதிபதியாக எம்.சொக்கலிங்கம் மீண்டும் நியமனம் - Dinamani - Tamil Daily News

தேசிய பசுமைத் தீர்ப்பாய தெற்கு மண்டலத்தின் நீதிபதியாக எம்.சொக்கலிங்கம் மீண்டும் நியமனம்

First Published : 28 August 2013 04:00 AM IST

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தின் நீதிபதியாக எம்.சொக்கலிங்கம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தின் நீதிபதி எம்.சொக்கலிங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு, தேசிய பசுமைத் தீர்ப்பாய மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதில் மத்திய மண்டலத்தின் நீதிபதி பி.ஜோதிமணி இங்கு நியமிக்கப்பட்டார்.

தற்போது, நீதிபதி எம்.சொக்கலிங்கம் மீண்டும் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமைமுதல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கின.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.