default-preview-image
வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஏகதின தமிழ்முறை லட்சார்ச்சனை
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சியின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஏகதின தமிழ்முறை லட்சார்ச்சனை நடைபெற்றது.
default-preview-image
ஜூலை 23 மின்தடை
தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூலை 23-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
default-preview-image
ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணி துவக்கம்
கோபி அருகே கொங்கர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியை கோபி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
default-preview-image
மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 8 சிறப்புக் குழுக்கள்
நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.