பசுமைத் தீர்ப்பாய நீதிபதிக்குப் பாராட்டு விழா - Dinamani - Tamil Daily News

பசுமைத் தீர்ப்பாய நீதிபதிக்குப் பாராட்டு விழா

First Published : 15 October 2013 03:00 AM IST

சத்தியமங்கலம் பண்ணாரி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டார்.

 சத்தியமங்கலம் பண்ணாரி அறக்கட்டளை மற்றும் சமூக, கலாசார அகாதெமி சார்பில் பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  அறக்கட்டளைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில், பசுமைத் தீர்ப்பாய  நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில், அவரது சேவைக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த சமூக சேவைக்கான விருதை உக்கரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பி.மனோகருக்கு வழங்கப்பட்டது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.