Dinamani - மதுரை - http://www.dinamani.com/edition_madurai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en Dinamani Sat, 01 Nov 2014 09:54:41 +0530 Sat, 01 Nov 2014 02:18:14 +0530 மதுரை மணலூர் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் காயம் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மணலூர்-அருகே-கார்-கவிழ்ந்து-4-/article2501517.ece பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107-ஆவது  ஜயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய வாகனம் மணலூர் அருகே உள்ள கால்வாய் பாலத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்பட நால்வர் காயமடைந்தனர். Fri, 31 Oct 2014 11:56:59 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மணலூர்-அருகே-கார்-கவிழ்ந்து-4-/article2501517.ece மானாமதுரையில் தேவர் குருபூஜை விழா http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரையில்-தேவர்-குருபூ/article2501516.ece மானாமதுரையில் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி மானாமதுரை சுந்தரபுரம் வீதியிலுள்ள தேவர்சிலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. Fri, 31 Oct 2014 11:56:13 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரையில்-தேவர்-குருபூ/article2501516.ece அழகப்பா பல்கலை. தொடர்பு வகுப்புகள் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/அழகப்பா-பல்கலை.-தொடர்பு-வகுப/article2501515.ece காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2014-2015 பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. Fri, 31 Oct 2014 11:55:16 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/அழகப்பா-பல்கலை.-தொடர்பு-வகுப/article2501515.ece துபையில் இறந்தவரது சடலம் திருப்பத்தூரில் அடக்கம் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/துபையில்-இறந்தவரது-சடலம்-தி/article2501514.ece துபை நாட்டில் இறந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கூத்தகுடிக் கிராமத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குடன் அடக்கம் செய்யப்பட்டது. Fri, 31 Oct 2014 11:54:09 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/துபையில்-இறந்தவரது-சடலம்-தி/article2501514.ece மானாமதுரையில் வைகோ, ஸ்டாலின், ஹெச்.ராஜாவுக்கு வரவேற்பு http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரையில்-வைகோ-ஸ்டாலின/article2501512.ece தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தச் சென்ற அரசியல் தலைவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கட்சியினர் வரவேற்பளித்தனர். Fri, 31 Oct 2014 11:53:26 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரையில்-வைகோ-ஸ்டாலின/article2501512.ece மரத்தை அகற்றுவதில் தகராறு: ஒருவர் கைது http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மரத்தை-அகற்றுவதில்-தகராறு-ஒ/article2501511.ece வீட்டருகே விழுந்த முருங்கை மரத்தை அகற்றும் போது ஏற்பட்ட தகராறில், நெய் வியாபாரியை தாக்கிய ஒருவரை போலீஸôர் கைது செய்தனர்.  Fri, 31 Oct 2014 11:52:35 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மரத்தை-அகற்றுவதில்-தகராறு-ஒ/article2501511.ece மானாமதுரை வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரை-வைகையாற்றில்-தண்/article2501509.ece மானாமதுரை வைகையாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதையடுத்து பேரூராட்சி சார்பில் நகர் பகுதியில் ஆற்றுக்குச் செல்லும் வழிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. Fri, 31 Oct 2014 11:51:11 +0530 http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/10/31/மானாமதுரை-வைகையாற்றில்-தண்/article2501509.ece பரமக்குடியில் தேவர் குரு பூஜை விழா http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2014/10/31/பரமக்குடியில்-தேவர்-குரு-பூ/article2501504.ece பரமக்குடி பகுதியில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 107-ஆவது ஜயந்தி விழா மற்றும் 52-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும் வெகுசிறப்பாக கொண்டாடினர். Fri, 31 Oct 2014 11:46:45 +0530 http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2014/10/31/பரமக்குடியில்-தேவர்-குரு-பூ/article2501504.ece கீழக்கரை நகர்மன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் சிறைபிடிப்பு http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2014/10/31/கீழக்கரை-நகர்மன்றக்-கூட்டத/article2501501.ece கீழக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிகாரிகளை கவுன்சிலர்கள் சிறை பிடித்தனர். Fri, 31 Oct 2014 11:45:52 +0530 http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2014/10/31/கீழக்கரை-நகர்மன்றக்-கூட்டத/article2501501.ece உடைந்த கண்மாய் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/உடைந்த-கண்மாய்-சீரமைப்பு-ஆட/article2501492.ece விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரிய ஆதிகுளம் கண்மாய்க் கரை மழை பெய்ததை அடுத்து உடைப்பு ஏற்பட்டது. Fri, 31 Oct 2014 11:38:05 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/உடைந்த-கண்மாய்-சீரமைப்பு-ஆட/article2501492.ece 83 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/83-பேருக்கு-நலத்திட்ட-உதவிகள்-/article2501484.ece மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ. 5.64 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். Fri, 31 Oct 2014 11:33:47 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/83-பேருக்கு-நலத்திட்ட-உதவிகள்-/article2501484.ece காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/காளியம்மன்-திருக்கோயில்-கு/article2501480.ece விருதுநகர் அருகே சூலக்கரை ஊராட்சியைச் சேர்ந்த இந்திரா காலனியில் உள்ள காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. Fri, 31 Oct 2014 11:32:43 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/காளியம்மன்-திருக்கோயில்-கு/article2501480.ece பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பசும்பொன்-முத்துராமலிங்கத/article2501474.ece பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழாவை யொட்டி ராஜபாளையத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Fri, 31 Oct 2014 11:30:43 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பசும்பொன்-முத்துராமலிங்கத/article2501474.ece சிவகாசியில் 29 மி.மீ. மழை http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/சிவகாசியில்-29-மி.மீ.-மழை/article2501469.ece சிவகாசியில் புதன்கிழமை இரவு 29 மி.மீ. மழை பெய்துள்ளது. Fri, 31 Oct 2014 11:29:05 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/சிவகாசியில்-29-மி.மீ.-மழை/article2501469.ece தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/தேர்வில்-பின்தங்கிய-மாணவர்/article2501465.ece விருதுநகர் மாவட்டத்தில் 10 மற்றும் 12-வது வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நடிகர் தாமு தலைமையில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நவ.3ஆம் தொடங்கி, தொடர்ந்து 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Fri, 31 Oct 2014 11:28:12 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/தேர்வில்-பின்தங்கிய-மாணவர்/article2501465.ece கார்கள் மோதலில் காயமடைந்தவர் சாவு http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/கார்கள்-மோதலில்-காயமடைந்தவ/article2501461.ece சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். Fri, 31 Oct 2014 11:27:11 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/கார்கள்-மோதலில்-காயமடைந்தவ/article2501461.ece குண்டும் குழியுமான கிராமச் சாலைகள் சீரமைக்கப்படுமா? http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/குண்டும்-குழியுமான-கிராமச்-/article2501441.ece விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள கிராம இணைப்புச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Fri, 31 Oct 2014 11:06:59 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/குண்டும்-குழியுமான-கிராமச்-/article2501441.ece பூட்டிய வீட்டில் நகை திருட்டு http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பூட்டிய-வீட்டில்-நகை-திருட்/article2501440.ece ராஜபாளையம் அருகே  முகவூர் பாண்டி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி (51). கடந்த அக். 10 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்று விட்டாராம். பின்னர் அக். 29 ஆம் தேதி ஊர் திரும்பினாராம். Fri, 31 Oct 2014 11:06:07 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பூட்டிய-வீட்டில்-நகை-திருட்/article2501440.ece கோவில்பட்டி நீதிமன்றத்தில் இருவர் சரண் http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/கோவில்பட்டி-நீதிமன்றத்தில/article2501439.ece சிவகாசி பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக இருவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். Fri, 31 Oct 2014 11:04:40 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/கோவில்பட்டி-நீதிமன்றத்தில/article2501439.ece மாவட்ட சதுரங்கப் போட்டி: ஸ்ரீவிலி. பள்ளிக்கு முதல் மூன்று இடம் http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/மாவட்ட-சதுரங்கப்-போட்டி-ஸ்ர/article2501438.ece ராஜபாளையத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். Fri, 31 Oct 2014 11:03:51 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/மாவட்ட-சதுரங்கப்-போட்டி-ஸ்ர/article2501438.ece அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/அனுமதியின்றி-மதுபாட்டில்-வ/article2501436.ece விருதுநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Fri, 31 Oct 2014 11:03:01 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/அனுமதியின்றி-மதுபாட்டில்-வ/article2501436.ece பள்ளியில் அறிவியல் கண்காட்சி http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பள்ளியில்-அறிவியல்-கண்காட்/article2501431.ece ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தாளாளர் ஜி. எட்வின் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. Fri, 31 Oct 2014 11:02:19 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/பள்ளியில்-அறிவியல்-கண்காட்/article2501431.ece விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/விவசாயிகளுக்கு-வறட்சி-நிவா/article2501428.ece விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Fri, 31 Oct 2014 11:01:48 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/விவசாயிகளுக்கு-வறட்சி-நிவா/article2501428.ece ராஜபாளையம் நகர் காங். தலைவர் நியமனம் http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/ராஜபாளையம்-நகர்-காங்.-தலைவர்-/article2501426.ece மாநிலத்தலைவர் ஞானதேசிகன் ஒப்புதலோடு ராஜபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக என்.ஆர்.ராஜலிங்கராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். Fri, 31 Oct 2014 11:01:02 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/ராஜபாளையம்-நகர்-காங்.-தலைவர்-/article2501426.ece வாக்காளர் சேர்க்கை  விழிப்புணர்வு பேரணி http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/வாக்காளர்-சேர்க்கை -விழிப்/article2501424.ece திருச்சுழியில் உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப்பேரணியை குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாரதா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் பிரபாவதி முன்னிலை வகித்தார். Fri, 31 Oct 2014 11:00:08 +0530 http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2014/10/31/வாக்காளர்-சேர்க்கை -விழிப்/article2501424.ece தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கு http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/தூய்மை-இந்தியா-விழிப்புணர்/article2501403.ece தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது. Fri, 31 Oct 2014 10:52:56 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/தூய்மை-இந்தியா-விழிப்புணர்/article2501403.ece உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/உலக-சிக்கன-நாள்-போட்டிகளில்-/article2501401.ece தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். Fri, 31 Oct 2014 10:52:19 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/உலக-சிக்கன-நாள்-போட்டிகளில்-/article2501401.ece மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/மழையால்-பாதிக்கப்பட்டவர்க/article2501400.ece தேனியில் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வியாழக்கிழமை பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. லாசர் நிவாரண உதவிகளை வழங்கினார். Fri, 31 Oct 2014 10:51:34 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/மழையால்-பாதிக்கப்பட்டவர்க/article2501400.ece போடியில் கனமழை: மலை கிராமங்களில் 9 வீடுகள் சேதம் http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/போடியில்-கனமழை-மலை-கிராமங்க/article2501398.ece போடி பகுதியில் பெய்த கனமழையினால், மலை கிராமங்களில் மொத்தம் 9 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. Fri, 31 Oct 2014 10:50:59 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/போடியில்-கனமழை-மலை-கிராமங்க/article2501398.ece ஆண்டிபட்டியில் தேவர் குருபூஜை விழா http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/ஆண்டிபட்டியில்-தேவர்-குருப/article2501395.ece ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. Fri, 31 Oct 2014 10:50:19 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/ஆண்டிபட்டியில்-தேவர்-குருப/article2501395.ece முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்: 36 ஆண்டுகளுக்குப் பின் 136 அடியை எட்டுகிறது http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/முல்லைப்-பெரியாறு-அணையின்-ந/article2501391.ece கடந்த 36 ஆண்டுகளுக்குப் பின், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் தேக்க இருப்பதால், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Fri, 31 Oct 2014 10:49:11 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/முல்லைப்-பெரியாறு-அணையின்-ந/article2501391.ece போடியில் தேவர் ஜயந்தி:  பொங்கல் வைத்து வழிபாடு, ஊர்வலம் http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/போடியில்-தேவர்-ஜயந்தி -பொங்/article2501387.ece தேவர் ஜயந்தியை முன்னிட்டு, போடியில் தேவர் சிலைக்கு பொங்கல் வைத்து வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டது. Fri, 31 Oct 2014 10:48:14 +0530 http://www.dinamani.com/edition_madurai/theni/2014/10/31/போடியில்-தேவர்-ஜயந்தி -பொங்/article2501387.ece ஆண்டிபட்டியில் தேவர் குருபூஜை விழா http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/ஆண்டிபட்டியில்-தேவர்-குருப/article2501370.ece ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. Fri, 31 Oct 2014 10:41:14 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/ஆண்டிபட்டியில்-தேவர்-குருப/article2501370.ece போடியில் கனமழை: மலை கிராமங்களில் 9 வீடுகள் சேதம் http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/போடியில்-கனமழை-மலை-கிராமங்க/article2501367.ece போடி பகுதியில் பெய்த கனமழையினால், மலை கிராமங்களில் மொத்தம் 9 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. Fri, 31 Oct 2014 10:40:12 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/போடியில்-கனமழை-மலை-கிராமங்க/article2501367.ece ஆண்டிபட்டி க. விலக்கில் பேருந்து  நிழற்குடை: பயணிகள் வேண்டுகோள் http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/ஆண்டிபட்டி-க.-விலக்கில்-பேரு/article2501363.ece ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Fri, 31 Oct 2014 10:39:23 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/ஆண்டிபட்டி-க.-விலக்கில்-பேரு/article2501363.ece மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/மழையால்-பாதிக்கப்பட்டவர்க/article2501360.ece தேனியில் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வியாழக்கிழமை பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. லாசர் நிவாரண உதவிகளை வழங்கினார். Fri, 31 Oct 2014 10:38:37 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/மழையால்-பாதிக்கப்பட்டவர்க/article2501360.ece உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/உலக-சிக்கன-நாள்-போட்டிகளில்-/article2501357.ece தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். Fri, 31 Oct 2014 10:37:56 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/உலக-சிக்கன-நாள்-போட்டிகளில்-/article2501357.ece தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கு http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/தூய்மை-இந்தியா-விழிப்புணர்/article2501355.ece தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது. Fri, 31 Oct 2014 10:37:20 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/தூய்மை-இந்தியா-விழிப்புணர்/article2501355.ece தேவர் ஜயந்தி: பசும்பொன் நோக்கி 80 வாகனங்களில் பயணம் http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/தேவர்-ஜயந்தி-பசும்பொன்-நோக்/article2501352.ece தேனி மாவட்டத்தில் இருந்து தேவர் ஜயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமம் நோக்கி, வியாழக்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 80 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். Fri, 31 Oct 2014 10:36:39 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/தேவர்-ஜயந்தி-பசும்பொன்-நோக்/article2501352.ece வடகிழக்குப் பருவமழை: விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/வடகிழக்குப்-பருவமழை-விவசாய-/article2501348.ece தேவாரம் பகுதியில் விவசாய நிலங்களில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். Fri, 31 Oct 2014 10:35:37 +0530 http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/10/31/வடகிழக்குப்-பருவமழை-விவசாய-/article2501348.ece "மீனவர் மரண தண்டனை விவகாரத்தில் வாக்குறுதி தவறி விட்டார் ராஜபட்ச' http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/மீனவர்-மரண-தண்டனை-விவகாரத்த/article2501333.ece மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களையும் விடுதலை செய்வோம் என சொல்லிய ராஜபட்ச இப்போது வாக்குறுதி தவறி விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். Fri, 31 Oct 2014 10:22:40 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/மீனவர்-மரண-தண்டனை-விவகாரத்த/article2501333.ece அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/அரசு-மருத்துவமனையில்-குழந்/article2501332.ece மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி- விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. Fri, 31 Oct 2014 10:21:54 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/அரசு-மருத்துவமனையில்-குழந்/article2501332.ece 136 அடியை எட்டுகிறது பெரியாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/136-அடியை-எட்டுகிறது-பெரியாறு-/article2501331.ece நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பெரியாறு அணை 136 அடியை எட்டுகிறது. வைகை அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. Fri, 31 Oct 2014 10:21:16 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/136-அடியை-எட்டுகிறது-பெரியாறு-/article2501331.ece பழனியில் திருக்கல்யாணம் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/பழனியில்-திருக்கல்யாணம்/article2501330.ece பழனி மலைக் கோயிலில் கந்தர் சஷ்டி நிறைவு நாளான வியாழக்கிழமை, அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.  Fri, 31 Oct 2014 10:20:25 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/பழனியில்-திருக்கல்யாணம்/article2501330.ece மீனவர்கள் போராட்டம்: ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையே ரயில்கள் ரத்து http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/மீனவர்கள்-போராட்டம்-ராமநாத/article2501329.ece தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: வியாழக்கிழமை(அக்.30) மாலை 5 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமேசுவரம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16102) வெள்ளிக்கிழமை (அக்.31) காலை 9 மணிக்கு புறப்படும். Fri, 31 Oct 2014 10:19:22 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/மீனவர்கள்-போராட்டம்-ராமநாத/article2501329.ece அனைத்து தாலுகாக்களிலும் இன்று  "அம்மா' திட்ட முகாம் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/அனைத்து-தாலுகாக்களிலும்-இன/article2501328.ece மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார். Fri, 31 Oct 2014 10:18:38 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/அனைத்து-தாலுகாக்களிலும்-இன/article2501328.ece தேவர் பெயரில் பல்கலை. அமைக்கக் கோரி அஇமூமுக போராட்டம் நடத்தும் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/தேவர்-பெயரில்-பல்கலை.-அமைக்க/article2501327.ece தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கவும், மதுரை விமான நிலையத்துக்கு தேவரின் பெயர் சூட்டவும் கோரி அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என டாக்டர் என்.சேதுராமன் வியாழக்கிழமை கூறினார். Fri, 31 Oct 2014 10:17:35 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/தேவர்-பெயரில்-பல்கலை.-அமைக்க/article2501327.ece தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை: பால்குடம்-முளைப்பாரி ஊர்வலம் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/தேவர்-சிலைக்கு-தலைவர்கள்-மர/article2501326.ece பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Fri, 31 Oct 2014 10:14:52 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/தேவர்-சிலைக்கு-தலைவர்கள்-மர/article2501326.ece திருநகரில் தேவர் வாழ்ந்த வீட்டில் அரசியல் கட்சியினர் மரியாதை http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/திருநகரில்-தேவர்-வாழ்ந்த-வீ/article2501324.ece பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு,திருநகரில் அவர் வாழ்ந்த வீட்டில் திருவுருவப் படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Fri, 31 Oct 2014 10:14:04 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/திருநகரில்-தேவர்-வாழ்ந்த-வீ/article2501324.ece திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/திருப்பரங்குன்றத்தில்-தேர/article2501323.ece திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்திலும் அருள்பாலித்தார். Fri, 31 Oct 2014 10:13:26 +0530 http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/10/31/திருப்பரங்குன்றத்தில்-தேர/article2501323.ece