மானிய நிதித் திறன் பயிற்சி

First Published : 07 September 2013 03:57 AM IST

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 3 மையங்களில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதித் திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.

 3 மையங்களில் 16 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்களுக்கான பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான  மானிய நிதி திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் செப்டம்பர் 2 முதல் 5 வரையிலான 4 நாள்கள் நடைபெற்றது.

இதனை போளூர் உதவி செயற்பொறியாளர் நாகையா ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.